Agri_news_more_ta_22

விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் - 2022

இலங்கை விவசாயக் கல்லூரியின் (கல்விசார் ஆண்டு 2021/2023) விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளேமாவிற்கு (NVQ 6) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுக்கு தகுதியடைந்தோர் பட்டியல்

நேர்காணலுக்கான தகுதிப் பட்டியல் English සිංහල தமிழ்
நேர்காணலுக்கான தகுதிப் பட்டியல் – II English සිංහල தமிழ்
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு English සිංහල தமிழ்
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் மீளாய்வு சபை – 2023
முகப்பு கடிதம்
  Englishසිංහதமிழ்
இடமாற்ற சபை முன்மொழிவுகள் மீள் ஆய்வு சபையின் முடிவுகள் – ஆராய்ச்சி துறை  Englishසිංහதமிழ்
இடமாற்ற சபை முன்மொழிவுகள் மீள் ஆய்வு சபையின் முடிவுகள் – அபிவிருத்தி துறை  Englishසිංහதமிழ்

01.01.2022 ம் திகதிக்கு இலங்கை விவசாய சேவை விசோட தரத்திற்கான சிரேஷ்டர்களின் பட்டியல்

முகப்புக் கடிதம் Englishසිංහලதமிழ்
சிரேஷ்டர்களின் பட்டியல் Englishසිංහලதமிழ்

2003ம் ஆண்டின் 22ம் இலக்க விதைச்சட்டத்தின் 4ம் பிரிவின் கீழ் தேசிய விதை சபையினால் நிறுவப்பட்ட விதை தொழில் துறையின் அபிவிருத்திக்கான ஆலோசனைக் கோரல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
மேல் மாகாணத்தின் மாகாண பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு  >>  secgov.wp.gov.lk

விவசாய உற்பத்தித் தொழிநுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினை (NVQ 6) பயில்வதற்காக இலங்கை விவசாயப் பாடசாலைகளுக்கு 2021/2023 கல்வியாண்டிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை – 2022

புள்ளிகளின் பட்டியல்Englishසිංහලதமிழ்
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் (விவசாய அபிவிருத்தி பிரிவு) – 2023 திருத்தம்
கடிதம் English සිංහල தமிழ்

2022/2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாயப் போதனாசிரியர் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை அறிவித்தல்

அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்  Englishසිංහලதமிழ்

2022/2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழிநுட்ப சேவையின் ஆராய்ச்சி உதவியாளர் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை அறிவித்தல்

அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்  Englishසිංහලதமிழ்

2022/2023 ஆம் ஆண்டிற்கான MT-01 தொழிநுட்ப உதவியாளர் (விரிவாக்கல்/ஆராய்ச்சி/ சிவில்/மின்/இயந்திரவியல்)  பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை அறிவித்தல்

அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்  Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவை வருடாந்த இடமாற்ற சபை முடிவுகள்-2023

முகப்புக் கடிதம்Englishසිංහලதமிழ்
இடமாற்ற சபை முடிவுகள்- ஆராய்ச்சி பிரிவுEnglishසිංහලதமிழ்
இடமாற்ற சபை முடிவுகள்-அபிவிருத்தி பிரிவுEnglishසිංහලதமிழ்
மேல் முறையீடு விண்ணப்பப் படிவம்Englishසිංහලதமிழ்
இலங்கையின் பழ தோட்டங்களில் பங்குதாரர்களை பதிவு செய்தல்

பதிவு செய்ய இங்குள்ள விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி அதனை பின்வரும் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்ப படிவம்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமையினை நிறைவேற்றல் / கடமையினை நிறைவேற்றுதல் / கடமையினைத் தழுவுவதற்கான இணக்கப்பாட்டினைக் கோருதல்

அறிவிப்பு English සිංහල தமிழ்
இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றங்களை அறிவித்தல் 2022/2023

2022/2023 ஆம் வருடத்திற்கான இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை அறிவித்தல் மற்றும் மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் மேன்முறையீடுகளைப் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2022.10.17 ஆகும்.

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
வருடாந்திர இடமாற்ற முறையீட்டு விண்ணப்பம்Englishසිංහලதமிழ்

இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவியின் விஷேட தரத்திற்கு பதவியுர்த்துதல் – சேவை அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

தொழிநுட்ப உதவியாளர் (விரிவாக்கல் / ஆராய்ச்சி/ சிவில்/ மின்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றங்களை அறிவித்தல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
வருடாந்திர இடமாற்ற முறையீட்டு விண்ணப்பம்Englishසිංහලதமிழ்

இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றங்களை அறிவித்தல் 2022/2023

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
வருடாந்திர இடமாற்ற முறையீட்டு விண்ணப்பம்Englishසිංහලதமிழ்

விவசாயப் போதனாசிரியர் விஷேட தரத்தில் உள்ள பதவிகளின் கடமையினைத் தழுவுவதற்காக நியமித்தல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

சூரிய வலு PV அமைப்பின் வடிவமைத்தல், வழங்கல், நிறுவுதல், பரிசோதித்தல், செயற்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்கான விலை மனுக்கள் பேராதனை, கன்னொறுவை விவசாயத் திணைக்களத்தின் தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தால் கோரப்படுகின்றது.

இந்த விலைமனு ஆவணமானது வாசிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கல், அச்சிடுதல் அல்லது நகல் எடுத்தல் அனுமதிக்கப்படவில்லை. ஆர்வமுள்ள மனுதாரர்கள் பத்திரிகை விளம்பரத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி மீள வழங்கப்படாத கட்டணத்தை வைப்புச் செய்து, தலைமை பொறியியளாளர், பொறியியல் பிரிவு, விவசாயத்திணைக்களம்

அறிவிப்பு  Englishසිංහලதமிழ்

பண்ணை எழுதுவினைஞர் (மட்டுப்படுத்தப்பட்ட) பதவிக்கான ஆட்சேர்ப்பு – புள்ளிகளின் பட்டியல்

புள்ளிகளின் பட்டியல்Englsihසිංහලதமிழ்
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்றம் – 2023
பணிப்பாளர்களுக்கான இடமாற்ற செயல்முறை அறிவிப்பு கடிதம்Englishසිංහලதமிழ்
இடமாற்ற செயல்முறைEnglishසිංහලதமிழ்
படிவம் 01Englishසිංහලதமிழ்
படிவம் 02Englishසිංහලதமிழ்
படிவம் 03Englishසිංහලதமிழ்
படிவம் 04Englishසිංහලதமிழ்
படிவம் 05Englishසිංහලதமிழ்

பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், தலைமை விவசாய ஆய்வாளர் மற்றும் இலங்கை
விவசாய சேவையின் 1ம் தர மேலதிக பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு

அறிவிப்பு English සිංහල தமிழ்
மாதிரி விண்ணப்பப் படிவம் English සිංහල தமிழ்
புள்ளித்திட்டம் – பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் பதவிக்கு English සිංහල தமிழ்
புள்ளித்திட்டம் – மாவட்ட பணிப்பாளர் பதவிக்கு English සිංහල தமிழ்
புள்ளித்திட்டம் – தலைமை விவசாய ஆய்வாளர் பதவிக்கு English සිංහල தமிழ்

இலங்கையின் பழ தோட்டங்களில் பங்குதாரர்களை பதிவு செய்தல்

பதிவு செய்ய இங்குள்ள விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி அதனை பின்வரும் முகவரி அல்லது மின்னஞ்சல் மூலம் 31.07.2022ற்கு முன்னர் அனுப்பிவைக்கவும்

அறிவிப்பு English සිංහල தமிழ்
மாதிரி விண்ணப்ப படிவம் English සිංහල தமிழ்

இலங்கை தொழிநுட்பவியல் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற ண்ணப்பங்கள் கோரல்.

வருடாந்த இடமாற்றங்கள் கோரும் கடிதம் English සිංහල தமிழ்
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் English සිංහල தமிழ்
இடமாற்றச் செயலொழுங்கு English සිංහල தமிழ்
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) English සිංහල தமிழ்
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) English සිංහල தமிழ்
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும், வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். English සිංහල தமிழ்

தொழிநுட்ப உதவியாளர் சேவை வகுதிகளுக்குரிய (விரிவாக்கல்/ஆராய்ச்சி/சிவில்/மின்/இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் (2022/2023) கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2022.07.31 ஆகும்.

வருடாந்த இடமாற்றங்கள்  கோரும் கடிதம் English සිංහල தமிழ்
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் English සිංහල தமிழ்
இடமாற்றச் செயலொழுங்கு English සිංහල தமிழ்
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) English සිංහල தமிழ்
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) English සිංහල தமிழ்
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். English සිංහල தமிழ்

இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் ஆராய்ச்சி உதவியாளர் பதவியின் விஷேட தரத்திற்கு சேவை அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கல் – விண்ணப்பம் கோரும் அறிவித்தல் மற்றும் புள்ளி வழங்கல் நடைமுறை

விண்ணப்ப அழைப்பு அறிவிப்பு மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும் English සිංහල தமிழ்

இலங்கை தொழிநுட்பவியல் சேவைக்குரிய தரம் I இலுள்ள உத்தியோகத்தர்களின் சேவை மூப்புப் பட்டியல் – 2021.12.31 ஆம் திகதியன்று செல்லுபடியாகும் தழுவல் கடிதம்.

முகப்பு கடிதம் English සිංහල தமிழ்
சேவை மூப்புப் பட்டியல் English සිංහල தமிழ்

ASDA 2022ற்கான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிப்பதற்கான இறுதி திகதி 2022 ஜூன் 10ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ASDA 2022ற்கான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிப்பதற்கான இறுதி திகதி 2022 ஜூன் 10ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும்  2022 ஜூன் 10ம் திகதிக்கு முன்னர் ASDA 2022ற்கான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிக்க ஊக்கமெடுக்குமாறு வலியுருத்துகின்றோம்

இலங்கை தொழில்நுட்ப சேவையின் இடமாற்றம் இரத்து – 2022

2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் விவசாய போதனாசிரியர்/ ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் MT – 01 தொழில்நுட்ப உதவியாளர் (திட்டம்/ ஆராய்ச்சி/ சிவில்/ இலத்திரனியல்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான உத்தேச இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

2022 இடமாற்ற முன்மொழிவு இரத்து கடிதம் – விவசாய போதனாசிரியர் English සිංහල   தமிழ்
2022 இடமாற்ற முன்மொழிவு இரத்து கடிதம் – ஆராய்ச்சி உதவியாளர் English සිංහ   தமிழ்
2022 இடமாற்ற முன்மொழிவு இரத்து கடிதம் – தொழில்நுட்ப உதவியாளர் English සිංහ   தமிழ்

2022 இன் இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற மேன்முறையீடு பற்றிய மீளாய்வு சபை தீர்மானங்கள்

மேன்முறையீட்டு சபை தீர்மான முகப்பு கடிதம் English සිංහල தமிழ்
வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீட்டு சபை தீர்மானங்கள் (விவசாய ஆராய்ச்சி) English සිංහල தமிழ்
வருடாந்த இடமாற்றம்தொடர்பானமேன்முறையீட்டு சபை தீர்மானங்கள் (விவசாய அபிவிருத்தி) English සිංහල தமிழ்

பல்வேறுபட்ட பங்குதாரர்களுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பாளர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக மேம்படுத்துவதற்கான திட்டம் -2022

விண்ணப்ப முடிவுத் திகதி 31.30.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

திட்ட அறிக்கைEnglishසිංහලதமிழ்
விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல் தாள்Englishසිංහලதமிழ்
திட்டத்துக்கான விண்ணப்ப படிவம்Englishසිංහලதமிழ்
திருத்தங்கள் – முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர்Englishසිංහලதமிழ்
2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு – இலங்கை தொழில்நுட்ப சேவை

2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு, இலங்கை தொழில்நுட்ப சேவை – விவசாய போதனாசிரியர் / உதவி ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர் (விரிவாக்கல் / ஆராய்ச்சி / சிவில் / மின்னியல் / பொறியியல் மேல் முறையீட்டுக்கான இறுதி திகதி 2022.03.27

முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – விவசாய போதனாசிரியர் English සිංහල   தமிழ்
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – உதவி ஆராய்ச்சியாளர் English සිංහ   தமிழ்
 முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர் English සිංහ   தமிழ்

இலங்கை விவசாய சேவையின் தரம் I இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு

இலங்கை விவசாய சேவையின் தரம் I இல் உள்ள உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு உயர்த்துவதற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு அறிவிப்பு English සිංහල தமிழ்
இலங்கை விவசாய சேவையில் தரம் I இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான விசேட தர பதவிகளுக்கான மாதிரி விண்ணப்பம் English සිංහල தமிழ்

2022ன் வருடாந்த இடமாற்றங்கள் (திருத்தங்கள்) -இலங்கை விவசாய சேவை

2022ன் வருடாந்த இடமாற்ற அறிவிப்பு English සිංහල தமிழ்

புலமைபரிசில் அடிப்படையில் அரசாங்க உத்தியோகத்தர்களை விவசாய டிப்ளோமா கல்விநெறிக்கு (NVQ - 06 ஆட்சேர்ப்பு)

ஆட்சேர்ப்பு அறிவித்தல்Englishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்பப் படிவம்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவை தரம் III ஆட்சேர்பிற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

விண்ணப்ப முடிவு திகதியானது 18.01.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பப்படிவம் நீட்டிக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் – 18.01.2022 வரை English සිංහල தமிழ்

விவசாய அமைச்சில் புதிய செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார்

பண்டாரநாயக்க விவசாய அமைச்சில் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 28.12.2021ல் பதவி ஏற்றார். அரசாங்க பாடசாலை ஆசிரியராகப் பொதுச் சேவையில் சேர்ந்த இவர் உதவி பிரதேச செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், பிரதம செயளாளராகவும் பணியாற்றினார். அவர் பொதுச் சேவையில் அனுபவம்பெற்ற அதிகாரி ஆவார்.

இலங்கை தொழிநுட்ப சேவையில் I ம் வகுப்பு அதிகாரிகளின் மூத்தபட்டியல் - 30.11.2021 வரை செல்படியாகும்

முகப்பு கடிதம் English සිංහල தமிழ்
மூத்த பட்டியல் English සිංහල தமிழ்

இலங்கை விவசாய சேவையின் இடமாற்றம் – 2022

முகப்பு கடிதம் English සිංහල   தமிழ்
மேல்முறையிட்டு விண்ணப்பம் English සිංහල   தமிழ்
இடமாற்ற முடிவுகள் – விவசாய அபிவிருத்தி English සිංහ   தமிழ்
 இடமாற்ற முடிவுகள் – விவசாய ஆராய்ச்சி English සිංහ   தமிழ்

விவசாயத் திணைக்களத்தன் III ம் தரத்தில் இணைத்துக் கொள் வதற்கான மட்டுப்படுத்துப்பட்ட பேட்டிப் பரீட்சை

வர்த்தமானி அறிவிப்புEnglishසිංහලதமிழ்
மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் – 2015Englishසිංහලதமிழ்

ASDA விருதுகளுக்கான விண்ணப்ப காலக் கெடு நீடிப்பு

ASDA விருதுகளுக்காக விண்ணபிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு அதனால் விண்ணப்பிக்க முடியாக விண்ணப்பதாரர்கள் 2021.11.26 திகதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்

விலை கோரல் அழைப்பிதழ்

தானிய பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் ஒரு நான்கு சக்கர உழவு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. English සිංහල தமிழ்

2022ம் வருடாந்த இடமாற்ற அறிவிப்பு - ஒருங்கிணைந்த சேவை (முகாமைத்துவ சேவை, அலுவலகர் சேவை மற்றும் அபிவிருத்தி சேவை அதிகாரிகள்)

தயவு செய்து கீழ் உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் அறிவிப்பை தரவிறக்கம் செய்யலாம். English සිංහල தமிழ்

2021/22 பெரும் போகத்திற்கான இடைக்கால பசளை வழிகாட்டல்

2021/22 பெரும் போகத்திற்கான இடைக்கால பசளை வழிகாட்டல்.  இங்கு அதை பெறுக English සිංහල தமிழ்

அமைச்சரவை அனுமதிக்கு தேசிய விவசாய கொள்கை சட்டமூலம்

தேசிய விவசாய கொள்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட விவசாய கொள்கை சட்டமூலம் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்களால் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

விவசாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்த தேசிய விவசாய கொள்கை உருவாக்கப்பட்டதுடன் அதற்கான குழு இவ் வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டது.

மேலதிக விபரங்களுக்காக…

விவசாய திணைக்களத்தின் 27 விவசாய பண்ணைகளை நவீனமாக்குவதற்கான திட்டம்

நாடளாவிய ரீதியில் விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான 27 விவசாய பண்ணைகளை அபிவிருத்தி செய்வற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி  அஜந்த த சில்வா  தெரிவித்தார்

மேலதிக விபரங்களுக்காக…

கலப்பின விதைகள் உற்பத்திக்கு கைகோர்ந்துள்ள அரசாங்கம் மற்றும் தனியார் துறை

நாட்டிற்கு தேவையான கலப்பின விதைகள் உற்பத்தி செய்வதற்காக அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கிறது. இந் நாட்டிற்கு தேவையான விதைளை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்ப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்காக…..

விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி அஜந்தா த சில்வா கடமைகளை பெறுப்பேற்றார். இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களால் புதிய பணிப்பாளர் நாயகத்திடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

மேலதிக விபரங்களுக்காக…

அரசாங்கத்தின் பசுமையாக்கல் திட்டத்துடன் ஒன்றிணையும் மாகாண சபைகள்

சேதனப் பசளை தேசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக மாகாண சபைகளும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பணிக்காக மாகாண சபை மாநகரத் தலைவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் மாகாண சபை மாநகரத் தலைவர்களும், பிரதேச சபையின் செயலாளர்களும் இணைந்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்காக…

பசுமையான தொரு நாடு, நஞ்சற்ற நாளை

சேதனப் பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்வதற்கான தேசிய திட்டம் மேலும் வாசிக்க….
இங்கு தேசிய சேதனப் பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் திட்டத்திற்கான பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்க. English සිංහල தமிழ்

நாட்டில் சட்டவிரோதமான பூச்சிநாசினிகள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

நாட்டில் சட்ட விரோதமான பூச்சி நாசினிகள் விநியோகம் பற்றிய அறிவிப்பு. English සිංහල தமிழ்

சமூக நலனுக்காக திணைக்கள வெளியீடுகளை விநியோகித்தல்

இந்த வலைத்தளத்தில் விவசாய திணைக்களத்தின் அனைத்து வெளியீடுகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும். சமூக நலனுக்காக இவ்வாறான வெளியீடுகளை அச்சிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் முன்னர் தயவுசெய்து முன்கூட்டியே கன்னொறுவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளருக்கு அறியத்தந்து அச்சிடுவதற்கும் விநியோகிப்பதற்குமான அனுமதியை பெற்றுக் கொள்ளுங்கள்.

01.01.2019 இன் படி இலங்கை விவசாய சேவை தரம் I ற்கான சிரேஷ்டர்களின் பட்டியல்

முகப்புக் கடிதம் English සිංහල தமிழ்
சிரேஷ்டர்களின் பட்டியல் English සිංහල தமிழ்