விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் - 2023
- 2023.12.06
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலைத் தேர்ச்சியற்ற, ஆரம்பநிலைத் தேர்ச்சியுடைய மற்றும் பகுதியளவு தேர்ச்சியுடைய சேவை வகுதிகளுக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1/ PL -2 மற்றும் PL -3 சேவை வகைகளுக்கு உரிய) உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த உள்ளக இடமாற்றங்களை அறிவித்தல் – 2024
தழுவல் கடிதம் | English | සිංහල | தமிழ் |
15 ஆம் பின்னிணைப்பின் மாதிரி | English | සිංහල | தமிழ் |
காவலாளி (இணைப்பு 01) | English | සිංහල | தமிழ் |
தொழிலாளி (இணைப்பு 02) | English | සිංහල | தமிழ் |
அலுவலகப் பணியாளர் சேவை (இணைப்பு 03) | English | සිංහල | தமிழ் |
லொறி சுத்திகரிப்பாளர் (இணைப்பு 04) | English | සිංහල | தமிழ் |
சாரதிகள் (இணைப்பு 05) | English | සිංහල | தமிழ் |
டிரக்டர் இயக்குநர் (இணைப்பு 06) | English | සිංහල | தமிழ் |
களஞ்சியப் பணியாளர் (இணைப்பு 07) | English | සිංහල | தமிழ் |
இயந்திர ஆலை ஊழியர் (இணைப்பு 08) | English | සිංහල | தமிழ் |
பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 09) | English | සිංහල | தமிழ் |
இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 10) | English | සිංහල | தமிழ் |
தச்சன் (இணைப்பு 11) | English | සිංහල | தமிழ் |
தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 12) | English | සිංහල | தமிழ் |
ஆராய்ச்சி உப உதவியாளர் (இணைப்பு 13) | English | සිංහල | தமிழ் |
தேனீ வளர்ப்பவர் (இணைப்பு 14) | English | සිංහල | தமிழ் |
ஒட்டுநர் (இணைப்பு 15) | English | සිංහල | தமிழ் |
சமையற்காரர் (இணைப்பு 16) | English | සිංහල | தமிழ் |
- 2023.11.21
குண்டசாலை விவசாய கல்லூரியின் இழையவளர்ப்பு ஆய்வுகூடத்திற்கு பிளவு அலைமின்மாற்றி வகை சுவரில் பொருத்தப்படும் 4 வளிதூய்மையாக்கிகளின் வழங்கல் மற்றும் நிறுவுதல்.
அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
- 2023.11.01
பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதி
- 2023.08.11
வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கான தொழில்நுட்ப
அறிவு பயன்பாடு தொடர்பான பயிற்சித்திட்டம் 2023.08.24 மற்றும் 25 ஆகிய தினங்களில்
நடைபெறும்.இதற்கான பதிவுகள் நிகழ்நிலை (Online) முறையில் இப்போது செய்யப்படுகிறது.
- 2023.08.04
விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசயா கண்காட்சி கன்னொறுவை விவசாய தொழிநுட்ப பூங்கா வளாத்தில். 2023ஒகஸ்ட் 05 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
- 2023.07.24
விவசாய திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி 2023 ஆகஸ்ட் 03 மற்றும் 04ம் திகதிகளில் விவசாய தொழில்நுட்ப பூங்கா, கன்னொறுவையில் நடைபெறும்.
- 2023.07.19
RRDI இன் கள தினம்
பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தால் 18-07-2023 அன்று மக்களுக்கு நெற் செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் திறந்த கள தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஜூலை 19 மற்றும் 20ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந் நிகழ்ச்சியை நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இணைந்து புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதற்காக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
- 2023.07.12
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -2/PL -3 வகைகளுக்கு உரிய சாரதிகள், மண் இழுவை இயந்திர இயக்குநர், களஞ்சியப் பணியாளர், இயந்திரசாலை உதவியாளர், பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர், இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர், தச்சன், கொத்தன், மின் தொழிநுட்பவியலாளர், இயந்திர ஊழியர், தொழிநுட்பவியலாளர், ஆராய்ச்சி உப உதவியாளர், தேனீ வளர்ப்பவர், ஒட்டுநர், சமையற்காரர், விதைப் பராமரிப்பாளர், சுற்றுலா விடுதிகள் பொறுப்பாளர், ஸ்டுவேர்ட், எழுத்துக் கோர்ப்பவர், புத்தகக் கட்டுநர், சினிமா இயந்திர இயக்குநர், வீடியோத் தொகுப்புத் தொழிநுட்பவியலாளர், ஒலிப்பதிவுத் தொழிநுட்பவியலாளர், வீடியோ/புகைப்படக்கருவி புகைப்படத் தொழிநுட்ப உதவியாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024
- 2023.07.12
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1 வகைகளுக்கு உரிய அலுவலகப் பணியாளர் சேவை, நிரந்தரத் தொழிலாளி, துப்பரவு ஊழியர், காவலாளி, உணவக ஊழியர், லொறி சுத்திகரிப்பாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024
- 2023.06.14
இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2023ன் விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 06) உயர் தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் (திறந்த போட்டி பரீட்சையின் அடிப்படையில்)- பட்டியல் 2
தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2023.06.06
இலங்கை விவசாய பாடசாலையில் விவசாய உணவு உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விவசாய திணைக்களத்தின் தகுதிப்பட்டியல்- கல்வியாண்டு 2021/2022-(திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில்)
- 2023.06.02
இலங்கை விவசாய கல்லூரியின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 06) உயர் தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் – கல்விசார் வருடம் 2021/2022 (திறந்த போட்டிப்பரீட்சையின் அடிப்படையில்) – 2023.05.25ஆம் திகதி பாடநெறியில் பதிவு செய்யாத மாணவர்களால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான நியமனம்
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2023.03.30
இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய ஆராய்ச்சி உதவியாளர்களான உத்தியோகத்தர்களினதும் தொழில்நுட்ப உதவியாளர்களினதும் வருடாந்த இடமாற்றங்களிற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் தீர்மானங்களை அறிவித்தல் -2022/2023
- 2023.03.27
விவசாய திணைக்களம்- இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2022இன் விவசாய உற்பத்தி தொழில்நுட்ப (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களின் தகுதிப்பட்டியல்
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2023.03.27
விவசாய திணைக்களம்- இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2022இன் விவசாய உற்பத்தி தொழில்நுட்ப (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களின் தகுதிப்பட்டியல்
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2023.03.03
விவசாய உற்பத்தி தொழில்நுட்ப தேசிய டிப்ளோமா (NVQ 5) போட்டிப் பரீட்சை (2021/2022 மாணவர் குழு) – 2023 பரீட்சை முடிவுகள்
- 2023.03.02
இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல் – ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு
அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
- 2023.02.17
“இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்” – விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி நீட்டிப்பு
அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
- 2023.02.17
கடன் மாதிரி விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளல் | English | සිංහල | தமிழ் |
- 2023.02.09
விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாயப் போதனாசிரியர் / ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2023
- 2023.01.16
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் மீளாய்வு சபை – 2023 (கிடைத்தது)
- 2023.01.09
டிப்ளோமா விருது வழங்கல் விழா – 2023