Tamil: HORDI variety – Cassava

HORDI - LOGO

மரவள்ளி

வெ ளியிடப்பட்ட வர்க்கங்கள்

தெரிவு – கடும் கபில தண்டு தாமதமான இலை கிளைத்தல் மற்றும் இலை காம்புகள் பச் சையாது. வேர் கபிலநிற தோலால் மூடப்பட்டிருத்தல், கடும் இளஞ்சிவப்பு நிற உட்தோல் வெ ள்ளை நிற சதை,  9-12 மாதவயதில் சராசரி விளைச்சல் 35-40 t/ha சயனைட் சேர்மானம் 40-45ppm,  2005 வெளியிடப்பட்டது.
தெரிவு – இளம் இலைகள் சிவப்பு சார் கபிலமானது. முதிர்ந்த இலைகள் பச்சைநிறமானது. இலை காம்புகள் இளஞ்சிவப்பு சார் சிவப்பு, வெளித்தோல் கபிலம் உட்தோல் இளஞ்சிவப்பு சதை வெள்ளை, 9-12 மாதவயதில் சராசரி விளைச்சல் 35-40 t/ha சயனைட் சேர்மானம் 35-40 ppm, 2005ல் வெளியிடப்பட்டது. 2005
தெரிவு சில்வர் நிற தண்டு, குறைந்த கிளைத்தல் முதிராத இலைகள் சிவப்பு சார் கபிலம் , முதிர்ந்த இலைகள் பச்சை நிறம், இலை காம்புகள் கடும் சிவப்பு, உட்தோல் கடும் இளஞ்சிவப்பு , 9-12 மாத வயதில் சராசரி விளைச்சல் 35-40 t/ha சயனைட் சேர்மானம் 20-30 ppm, 2005ல் வெளியிட்டப்பட்டது.
2011ல் வெளியிடப்பட்டது. 9-12 மாதங்களில் 40-45 t/ha விளைச்சல் கிடைக்கும். தாவர வகை – நேரானது சயனைட் சேர்மானம் 25-30 mg/kg,  கபில நிற வெ ளித்தோல். இளஞ் சிவப்பு நிற உடதோல்,  கழுத்துப்பகுதி கிழங்குகளில் காணப்படுவது ஏற்றுமதி வர்க்கம் (கிரிகவடி மற்றும் MU51  இற்கு இடையே குறுக்கு கலப்பு செய்கை செய்யப்பட்டது)
6-12 வயதில் 22-75 t/ha விளைச்சல், தாவர வகை – கிளைத்தது. சயனைட் சேர்மானம் 18-22 mg/kg வெளித்தோல் மங்கிய வெள்ளைநிறமனது. உட்தோல் வெள்ளை, கிழங்கில் கழுத்து காணப்படாது ஏற்றுமதிக்கு சாத்தியமான தேர்வல்ல வெள்ளை தண்டு, விரைவான முதிரா இலை கிளைத்தல் அடைந்தவை ஊதா சார் நிறம் மற்றும் முதிர்ந்தவை பச்சை நிறம் வெந்நிற தோல்  மற்றும் சதை. 6-12 மாத வயதில் 22-75 t/ha விளைச்சல்.
9-12 மாத வயதில் 35-40 t/ha தாவர வகை -நேரானது. சயனைட் சேர்மானம் 40-45 mg/kg வெளித்தோல் கபில நிறமானது உட்தோல் ஊதாசார் இளஞ்சிவப்பு நிறமானது. கிழங்குகளில் கழுத்து காணப்படும். ஏற்றுமதி சாத்தியமானவை. தெரிவு – தண்டு நேரான, சாம்பல், நிற தாமதமான கிளைத்தலுடையது. இலை காம்பு ஊதா சார் பச்சை நிறம் வேர் கபிலநிற வெ ளித்தோல் மற்றும் இளஞ்சிவப்பு உட்தோலால் மூடப்பட்டது, வெந்நிற சதை 9-12 மாதங்களில் சராசரி விளைச்சல் 35-40 t/ha சயனைட் சேர்மானம் 40-45 ppm

2012ல் வெளியிடப்பட்டது.

உண்மை வித்து மூலம் உருவாக்கப்பட்டது. தண்டு கபிலம் சார் சாம்பல் நிறமானது. தாமதமான கிளைத்தல் முதிராத இலைகள் சாம்பல் சார் பச்சை, முதிர்ந்த இலைகள் பச்சையானது. கபில நிற வெ ளித்தோல் மற்றும் வெந்நிற சார் இளம் மஞ்சள் நிற உட்தோல் மற்றும் வெ ள்ளை நிற சதை 9-12 மாத வயதில் 35-40 t/ha விளைச்சல் சயனைட் சேர்மானம் 25-35 ppm