Tamil: HORDI variety – Snake Gourd

HORDI - LOGO

புடோல்

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

காய்கள் 1 மீற்றை விட நீளமானவை. காயின் மேற்பரப்பு, வெள்ளை சார் சாம்பலானது. முதிர்ச்சியின் போது பச்சை     கோடுகள் காணப்படும்.

வெள்ளை சார் சாம்பல் நிற 1/2 மீற்றர் நீளமான காய்கள்

காயின் மேற்பரப்பு வெள்ளை சார் சாம்பலானது முதிர்ச்சியின் போது வெள்ளை கோடுகள் காணப்படும். சதைப்பற்றான 3/4 மீற்றர் நீளமான காய்.