![HORDI – LOGO HORDI - LOGO](https://doa.gov.lk/wp-content/uploads/elementor/thumbs/HORDI-LOGO-opw8fgdq2iqlif644a71tkokv91603zc8x9g7rx6ve.png)
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
புடோல்
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
![](https://doa.gov.lk/wp-content/uploads/2020/05/pathola.png)
காய்கள் 1 மீற்றை விட நீளமானவை. காயின் மேற்பரப்பு, வெள்ளை சார் சாம்பலானது. முதிர்ச்சியின் போது பச்சை கோடுகள் காணப்படும்.
வெள்ளை சார் சாம்பல் நிற 1/2 மீற்றர் நீளமான காய்கள்
காயின் மேற்பரப்பு வெள்ளை சார் சாம்பலானது முதிர்ச்சியின் போது வெள்ளை கோடுகள் காணப்படும். சதைப்பற்றான 3/4 மீற்றர் நீளமான காய்.