Tamil: HORDI variety – Raddish

HORDI - LOGO

முள்ளங்கி

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

மேல் நாட்டு பிரதேசங்களில் பயிர்செய்ய பொருத்தமானது

வேர்கள் – வட்டமானதோடு வெள்ளை தோலுடையவை இலைகள்  நடுநரம்பு வரை வளைந்தது, மயிர்களை கொண்டது. 45-55 நாட்களில் அறுவடை செய்யலாம்.

உயரம் குறைந்த பிரதேசங்கள் பொருத்தமானவை

வேர்கள் – சுருளடைந்த (பீரலு) வடிவானது, வெள்ளை தோலுடையவை இலைகள் – மடலோ அல்லது உரோமங்களோ இல்லை 45-50 நாட்களல் அறுவடை செய்யலாம்.