Tamil: HORDI variety – Leafy Vegetables

HORDI - LOGO

இலை மரக்கறி

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

புதிய முளைக்கீரை வர்க்கம் – 2013ல் ” Hordi தம்பலா” வெளியிடப்பட்டது

வர்க்கத்தின் விளக்கம் – இளம் பச்சை இலைகள்

விளைச்சல் 25t/ha

உயர் ஒட்சியேற்ற எதிர்பொருள் மற்றும் போசணை பண்பு கொண்டுள்ளது

அறுவடை – நடுகை செய்து 35-40 நாட்களின் பின்

சிறந்த சுவை