Tamil: HORDI variety – Kiri ala

HORDI - LOGO

சேம்பு கிழங்கு

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

இது பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஒரு வர்க்கமாகும். இவ் வர்க்கத்தின் முதிர்ச்சி அடையாத தண்டினூடாக சிவப்பு கோடு காணப்படுவதை கொண்டு அடையாளம் காணலாம். இலைகள் நீலம் சார் பச்சை நிறமுடையவை. ஒரு தாவரத்தில் 10-15 தண்டு கிழங்குகள் காணப்படுவதோடு ஒரு தண்டு கிழங்கு 125-150 கிராம் நிறையுடையது மற்றும் புனல் வடிவ தண்டு கிழங்குகள் ஏற்றுமதி தரமுடையது.