Tamil: HORDI variety – Carrot

HORDI - LOGO

கரட்

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

நடுத்தர முதிர்ச்சி வர்க்கம் நடுகை செய்து 110 நாட்களின் பின் அறுவடை தடிப்பான தோற்பட்டை உடையது. மழுங்கிய முனை உடைய குறுகிய முதல் நடுத்தர நீளமான ஆணிவேர். இது இலை வெளிறல் மற்றும் வெப்பத்திற்கு தாக்குபிடிக்க கூடியது

லங்கா கரட் இலங்கை விவசாய திணைக்களத்தால் உருவாக்கப்பட்ட வெப்ப மண்டல வகையாகும். இது சுதேச காலநிலையில் நடுகை செய்து 90 நாட்களில் பூக்கு