Tamil: HORDI Sub Institute3-Girandurukotte

HORDI - LOGO

HORDI உப அலகுகள்

விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் - கிரந்துரு கோட்டை

கிரந்துரு கோட்வை விவசாய ஆராய்ச்சி நிலையமானது 1980ல் இலங்கை மகாவலி அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்டது. இதன் முக்கியப் பொறுப்பானது மகாவெலி C வலயத்தில் சூழல் நேய முறை மற்றும் நிலையான விவசாய சுற்றாடலில் பண்ணை உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதாகும். அத்துடன் சில குறிப்பிட்ட விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இவை தேசியளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந் நிலையம் 1984ம் ஆண்டு DOA இடம் கையளிக்கப்பட்டது. தற்போது இது கன்னொறுவை, பூங்கனியியல் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.

இந்த ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலாக பிரதான விவசாயம் தொடர்பான பயிற்சிகளை அலுவலகர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனத்தினருக்கும் சேவை வழக்குநராக திகழ்கின்றது.

நடவடிக்கைகள்

IL2 விவசாய காலநிலை வலயங்களில் தாழ்நாட்டு மரக்கறி வளர்ப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் செய்தல்

விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், டிப்ளோமா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விழிப்பூட்டல் மற்றும் பயிற்சி திட்டங்கள்

Research and Publications

Ongoing research and publication details of the Agriculture Research Station – Girandurukotte

More details >>

நடவடிக்கைகள்

IL2 விவசாய காலநிலை வலயங்களில் தாழ்நாட்டு மரக்கறி வளர்ப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் செய்தல்

விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், டிப்ளோமா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விழிப்பூட்டல் மற்றும் பயிற்சி திட்டங்கள்

உப அலகிலுள்ள அலுவலர்கள் - ARDC கிரந்துரு கோட்டை

கலாநிதி கே.எம்.எஸ். கொடிகார

உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)

திரு.எச்.எம்.எல். நிரான்

உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)

எங்களை தொடர்பு கொள்ள

இணைப்புகள்