
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI பிரிவுகள்
தாவர நோயியல் பிரிவு
நோயியல் பிரிவானது தாவர நோய்களை கண்டறிதல், ஒன்றிணைந்த நோய் முகாமைத்துவ அபிவிருத்தி தொகுப்புகள், பங்கசுநாசினி திரையிடல், விதை மற்றும் தாவர ஆரோக்கிய பரிசோதனை, நோய் கட்டுப்பாட்டிற்கான ஆலோசனை என்பவற்றிற்கு பொறுப்பானது. புதிய தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்புகள், தாவர சிகிச்சையகம், சுட்டுத்துண்டுகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகளால் பரப்பப்படுகின்றன.


ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள்

சேவைகள்
நோயை கண்டறிதல் மற்றும் ஆலோசனை சேவைகள்
கற்பித்தல் மற்றும் பயிற்சி வசதிகளை வழங்கள்
வள நபராக பங்குபற்றல்

புதிய நோய் கண்டறிதல்
புதிய நோய்களை கண்டறிதல் மற்றும் மூலக்கூற்று தொழில்நுட்பங்கள் மூலம் உறுதிப்படுத்தல்
பிரிவு அதிகாரிகள்
செல்வி. எம்.எஸ்.டபிள்யு.பெர்ணான்டோ
அலகுக்கான தலைமை அதிகாரி
உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94) 812 388 011
- sobashinifernando@gmail.com
- fernando.msw@doa.gov.lk
திரு.பி.ஜி.எச்.எம்.எஸ்.என்.ஹேரத்
உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94) 812 388 011
- (+94) 70-1637884
- shashika.herath@gmail.com