- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 030040/41/42/43
- தொலைநகல் :+94 812 030048
NAICC பிரிவுகள்
1920 விவசாய ஆலோசனைச் சேவை (1920 Ag AS)
1920 என்பது ஒரு சிறிய குறியீடாகும், இது இலங்கையில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு அவர்களின் அன்றாட விவசாய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இலவசமாக தொலைபேசி மூலம் ஆலோசனையாக வழங்குகின்றது. இந்த இலத்திரனியல் விவசாயமானது 2006 இல் “ கொவி சஹன சரண சேவை ” எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1920 விவசாய ஆலோசனைச் சேவையானது அரச விடுமுறை நாட்களைத் தவிர, அலுவலக நேரங்களில் காலை 8.30 மணி முதல் 4.15 மணி வரை வார இறுதி நாட்களையும் சேர்த்து தினமும் சேவைகளை வழங்கி வருகின்றது.
அனைத்து விவசாய உணவுப் பயிர்கள், சிறு ஏற்றுமதிப் பயிர்கள், தென்னைச் செய்கை மற்றும் ஏனைய விவசாய பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை 1920 எனும் துரித இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த தொழிநுட்ப அதிகாரிகளால் அழைப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயியின் கேள்விகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும் மற்றும் கடினமான தொழிநுட்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விவசாயத் திணைக்களத்தின் நிபுணர்கள் உதவுவார்கள். தற்போது எமது நாட்டில் பல்வேறு நவீன தகவல் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
1920 விவசாய ஆலோசனைச் சேவையின் சேவைகள்
Skype
Skype ID: 1920 DOA
(+94 702 201920)
Viber
(+94 702 201920)
Imo
(+94 702 201920)
இலத்திரனியல் - குறுஞ் செய்தி சேவை
பதிவு செய்யவும்
“குருஷி அட்வைசர்” கையடக்கத் தொலைபேசிச் செயலி
“குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி என்பது இலங்கையில் உணவுப் பயிர்ச் செய்கைக்கு என விவசாய ஆலோசனைச் சேவைகள் வழங்கும் “ ஆண்ட்ராய்டு ” வகைச் செயலி ஆகும். “குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி ஆனது இணையமற்ற அதாவது ஆஃப்லைன் பயன்பாட்டிற்குரிய செயலி. இது இணைய வசதி குறைவாக இருக்கும் போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இலத்திரனியல் - குறுஞ் செய்தி சேவை
பதிவு செய்யவும்
“குருஷி அட்வைசர்” கையடக்கத் தொலைபேசிச் செயலி
“குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி என்பது இலங்கையில் உணவுப் பயிர்ச் செய்கைக்கு என விவசாய ஆலோசனைச் சேவைகள் வழங்கும் “ ஆண்ட்ராய்டு ” வகைச் செயலி ஆகும். “குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி ஆனது இணையமற்ற அதாவது ஆஃப்லைன் பயன்பாட்டிற்குரிய செயலி. இது இணைய வசதி குறைவாக இருக்கும் போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Special Messages
1920 விவசாய ஆலோசனைச் சேவையின் தலைவர்
Mr. T.A. Kamiss
Assistant Directer of Agriculture
(Development)
- +94 716 661797
- kamiss.ta@doa.gov.lk
- kamiss.doa@gmail.com
திரு. டி.ஏ. கமிஸ்
பிரதி பணிப்பாளர் ( 1920 விவசாய தகவல் மற்றும் ஆலோசனை பிரிவு)
- +94 812 030049
- +94 716 661797
- kamiss.ta@doa.gov.lk
- kamiss.doa@gmail.com
- 1920service@doa.gov.lk
- 1920.doa@gmail.com