- முகவரி : இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 388101
- தொலைநகல் :+94 812 388149
சம்பள முகாமைத்துவக் கிளை 02
விவசாயத் திணைக்களத்திற்கு உரிய நாடு பூராகவும் அமைந்துள்ள சகல நிறுவனங்களினதும் ஆரம்ப நிலை மட்டத்திலுள்ள மாதாந்த சம்பளங்களைத் தயாரித்தல் மற்றும் அதற்கு உரிய சகல கடமை நடவடிக்கைகளையும் நிறைவேற்றுதல் என்பன எமது பிரதான கடமைப்பொறுப்பாகும்.
செயற்பணி
” நிதிப் பிரிவின் சகல இலக்குகளையும் அடைந்துகொள்வதற்குத் துணைபுரியும் வகையில் உதவிச் சேவைகளாக, மிகவும் வினைத்திறனான பொறிமுறை ஒன்றின் ஊடாக சம்பள முகாமைத்துவத்தினை மிகவும் சிறந்த மட்டத்தில் மேற்கொள்ளல் ”
சேவைகள்
- பொதுத் திறைசேரியினால் குறிப்பிடப்பட்ட உரிய தினத்தன்று, விவசாயத் திணைக்களத்திற்கு உரித்தான நாடு பூராகவும் அமைந்துள்ள சகல நிறுவனங்களினதும் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ள பதவியணியில் ஆரம்ப நிலை மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளங்களைத் தயாரித்தல் மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- நிலுவைத் தொகைகளைத் தயாரித்தல் மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- நபர்களின் கோரிக்கைக்கு அமைய சம்பள விபரப் படிவங்களை வழங்குதல்.
- அமய அடிப்படையில் சேவையில் அமர்த்தப்பட்டு உள்ள ஊழியர்களின் சம்பளங்களைத் தயாரித்தல் மற்றும் உரிய தினத்தன்று கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- கணக்கில் சேர்த்தல் மற்றும் அறிக்கைகளில் உள்ளடக்குதல்.
- வங்கிக் கணக்குகள் மற்றும் இணக்கங்களை நடைமுறைப்படுத்தல்.
- பொது வைப்புக் கணக்கினைப் பேணி வருதல்.
சம்பள முகாமைத்துவக் கிளை 02 – பதவியணி
திருமதி ஏ.எஸ்.எஸ். லங்காகே
கணக்காளர் (இ.க.சே. III)
- +94 812 384138
- acct.sm2@doa.gov.lk
- agriaccsal2@gmail.com
எம்மை எங்களை தொடர்புகொள்ள
- முகவரி : நிதிப் பிரிவு, விவசாயத் திணைக்களம் இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388101
- தொலைநகல் : +94 812 388149
- திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப 8.30 – பி.ப. 4.15 (வார இறுதி நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்)