- முகவரி : இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 388101
- தொலைநகல் :+94 812 388149
பிரதான நிதிப்பிரிவு
நிதிப்பிரிவின் பிரதான பிரிவொன்றான எமது கிளை மூலம் மேற்கொள்ளப்படும் பிரதான செயற்பாடுகளில் மேற்பார்வை, அனுமதிக்கப்பட்ட ஆளிணியினைப் பேணுதல், ஒதுக்கீட்டுப் பதிவேட்டை பேணுதல், கொள்வனவு மற்றும் பெறுகை நடவடிக்கைகள், ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தல் என்பன பிரதானமானவையாகும்.
பணிநோக்கு
“நிதிப்பிரிவின் அனைத்து இலக்குகளையும் அடைந்து கொள்ள உதவும் வகையில் துணை சேவைகளாக, மதிப்பீடு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு முகாமைத்துவம், மேற்பார்வை மற்றும் பின்னாய்வு செய்தல் என்பவற்றை மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளுதல் “
சேவைகள்
- மேற்பார்வை
- ஆளணி தொடர்பான தகவல்களை தகவல்களை இற்றைப்படுத்தல்
- இருப்புக்கள் தொடர்பான ஆவணத்தினைப் பேணல்
- செலவினப் பேரேட்டினைப் பேணல்
- களஞ்சியங்கள் தொடர்பான ஆவணங்களை இற்றைப்படுத்தல்
- பிரத்தியேகக் கோப்பு தொடர்பான கடமைகள்
- அவசர கொள்வனவுகள் மற்றும் இற்றைப்படுத்தல்
மேலும்....
- நிதிப்பிரிவின் பெறுகை நடவடிக்கைகள்
- நிதிப்பிரிவிற்குரிய முன்னேற்ற மீளாய்வுகளை அறிக்கையிடல்
- திறைசேரி மற்றும் அமைச்சிலிருந்து பணிப்பாளர் பிரிவிற்கு ஏற்ப கிடைக்கபெறும் ஒதுக்கீட்டை பணிப்பாளர் பிரிவிற்கு பகிர்ந்தளித்தல்
- பணிப்பாளர் பிரிவுகளுக்கு அமைய செலவின அறிக்கைகளைத் தயாரித்தல்
- கணணி நிகழ்ச்சித் திட்டங்களை இற்றைப்படுத்தல்
- தேர்தல் நடவடிக்கைகள்
- பொருட்கள் கணிப்பாய்வு நடவடிக்கைகள்
- அலுவலர் குழாத்தின் பிரத்தியேக கோப்புக்களை இற்றைப்படுத்தல்
- சிறிய அளவிலான விவசாய கருத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு வழங்குதல்
- வெளிநாட்டு பிரயாண உறுதிச் சீட்டுக்களை அனுமதிக்காக முன்வைத்தல்
- மேலதிக நேர உறுதிச்சீட்டுகள் மற்றும் விடுமுறை தினச் சம்பளம் தொடர்பான நடவடிக்கைகள்
பிரதான நிதிப்பிரிவு – அலுவலர் குழாம்
திரு.டீ.எம்.ஏகநாயக்க
பிரதான நிதி அதிகாரி (இ.கண.சே-1)
- +94 812 387404
- +94 812 388149
- dmekanayake65@gmail.com
திருமதி.கே.எஸ்.டீ. திசாநாயக்க
பிரதான கணக்காளர் (இ.கண.சே-1)
- +94 812 387101
- +94 812 388149
- chief_accountant@gmail.com
எம்மை எங்களை தொடர்புகொள்ள
- முகவரி : நிதிப் பிரிவு, விவசாயத் திணைக்களம் இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388101
- தொலைநகல் : +94 812 388149
- திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப 8.30 – பி.ப. 4.15 (வார இறுதி நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்)