
Telephone
081- 2388331 / 32/ 34
Email Address
info@doa.gov.lk
Office Address
Department of Agriculture, P.O.Box. 01, Peradeniya
இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.
வருடாந்த இடமாற்றம்
- 2025.09.19
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்பநிலைத் தேர்ச்சியுடைய மற்றும் ஆரம்பநிலை பகுதியளவு தேர்ச்சியுடைய சேவை வகுதிகளுக்கு உரிய இணைந்த சேவை மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL –2 /PL –3 வகைகளுக்குரிய) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2025/2026 இற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.10.31 ஆகும்
இடமாற்றங்களுக்கான அழைப்புக் கடிதம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்ற நடைமுறை | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
Schedule of Annual Transfer Applications of officers | English | සිංහල | தமிழ் |
List of officers who have completed five (05) years of service in the same place of work | English | සිංහල | தமிழ் |
detailed record of the duties currently performed by the officers holding the post of Technician serving in your division as per the attached form | English | සිංහල | தமிழ் |
- 2025.09.19
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்பநிலைத் தேர்ச்சியற்ற சேவை வகுதிகளுக்கு உரிய இணைந்த சேவை மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1 வகைக்குரிய) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2025/2026 இற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.10.31 ஆகும்
இடமாற்றங்களுக்கான அழைப்புக் கடிதம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்ற நடைமுறை | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
Schedule of Annual Transfer Applications of officers | English | සිංහල | தமிழ் |
List of officers who have completed five (05) years of service in the same place of work | English | සිංහල | தமிழ் |
- 2025.09.30
2024/2025 ஆம் ஆண்டிற்கான இணைந்த சேவைக்குரிய (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் 2025.10.01 ஆம் திகதியன்று நடைமுறைப்படுத்தப்படமாட்டாமது என்பதனை அறியத்தருகின்றேன்
முகப்புக்கடிதம் | English | සිංහල | தமிழ் |
- 2025.09.01
இலங்கை தொழிநுட்ப சேவைக்கு உரிய விவசாயப் போதனாசிரியர் / ஆராய்ச்சி உதவியாளர் / பொறியியல் உதவியாளர் / தொழிநுட்ப உத்தியோகத்தர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் (2026) கோரப்படுகின்றன. (https://transfer.doa.gov.lk/)
இடமாற்றங்களுக்கான அழைப்புக் கடிதம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்ற நடைமுறை | English | සිංහල | தமிழ் |
கடினமான பணியிடங்களின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
பயனர் கையேடு | English | සිංහල | தமிழ் |
ஒரே பணியிடத்தில் ஐந்து (05) ஆண்டுகள் சேவையை முடித்த அதிகாரிகளின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களின் அட்டவணை (தற்போதைய பணியிடத்தில் உள்ள அதிகாரிகளின் மூப்புக்கு ஏற்ப) | English | සිංහල | தமிழ் |
ஒரே பணியிடத்தில் ஐந்து (05) ஆண்டுகள் சேவையை முடித்த ஆனால் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2025.09.01
தொழிநுட்ப உதவியாளர் சேவை வகுதிகளுக்கு உரிய (விரிவாக்கல்/ ஆராய்ச்சி/சிவில்/ மின்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் (2026) கோரப்படுகின்றன.
இடமாற்றங்களுக்கான அழைப்புக் கடிதம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்ற நடைமுறை | English | සිංහල | தமிழ் |
கடினமான பணியிடங்களின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
பயனர் கையேடு | English | සිංහල | தமிழ் |
ஒரே பணியிடத்தில் ஐந்து (05) ஆண்டுகள் சேவையை முடித்த அதிகாரிகளின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களின் அட்டவணை (தற்போதைய பணியிடத்தில் உள்ள அதிகாரிகளின் மூப்புக்கு ஏற்ப) | English | සිංහල | தமிழ் |
ஒரே பணியிடத்தில் ஐந்து (05) ஆண்டுகள் சேவையை முடித்த ஆனால் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2025.06.25
2024/2025 ஆம் ஆண்டிற்கான உள் வருடாந்த இடமாற்ற அறிவிப்பு – கூட்டு சேவை அதிகாரிகள் (முகாமைத்துவ சேவை அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள்)
- 2025.06.25
2024/2025 ஆண்டுகளுக்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் விவசாய போதனாசிரியர்கள் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற முடிவுகள்
- 2025.06.25
2024/2025 ஆண்டுகளுக்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற முடிவுகள்
- 2025.06.25
2024/2025 ஆண்டுகளுக்கான தொழில்நுட்ப உதவியாளர் (விரிவாக்கம்/ ஆராய்ச்சி/ சிவில்/ மின்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற முடிவுகள்
- 2025.05.09
- 2025.05.09
- 2025.05.09
- 2024.07.03
- 2023.12.06
தழுவல் கடிதம் | English | සිංහල | தமிழ் |
15 ஆம் பின்னிணைப்பின் மாதிரி | English | සිංහල | தமிழ் |
காவலாளி (இணைப்பு 01) | English | සිංහල | தமிழ் |
தொழிலாளி (இணைப்பு 02) | English | සිංහල | தமிழ் |
அலுவலகப் பணியாளர் சேவை (இணைப்பு 03) | English | සිංහල | தமிழ் |
லொறி சுத்திகரிப்பாளர் (இணைப்பு 04) | English | සිංහල | தமிழ் |
சாரதிகள் (இணைப்பு 05) | English | සිංහල | தமிழ் |
டிரக்டர் இயக்குநர் (இணைப்பு 06) | English | සිංහල | தமிழ் |
களஞ்சியப் பணியாளர் (இணைப்பு 07) | English | සිංහල | தமிழ் |
இயந்திர ஆலை ஊழியர் (இணைப்பு 08) | English | සිංහල | தமிழ் |
பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 09) | English | සිංහල | தமிழ் |
இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 10) | English | සිංහල | தமிழ் |
தச்சன் (இணைப்பு 11) | English | සිංහල | தமிழ் |
தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 12) | English | සිංහල | தமிழ் |
ஆராய்ச்சி உப உதவியாளர் (இணைப்பு 13) | English | සිංහල | தமிழ் |
தேனீ வளர்ப்பவர் (இணைப்பு 14) | English | සිංහල | தமிழ் |
ஒட்டுநர் (இணைப்பு 15) | English | සිංහල | தமிழ் |
சமையற்காரர் (இணைப்பு 16) | English | සිංහල | தமிழ் |
- 2023.07.12
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -2/PL -3 வகைகளுக்கு உரிய சாரதிகள், மண் இழுவை இயந்திர இயக்குநர், களஞ்சியப் பணியாளர், இயந்திரசாலை உதவியாளர், பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர், இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர், தச்சன், கொத்தன், மின் தொழிநுட்பவியலாளர், இயந்திர ஊழியர், தொழிநுட்பவியலாளர், ஆராய்ச்சி உப உதவியாளர், தேனீ வளர்ப்பவர், ஒட்டுநர், சமையற்காரர், விதைப் பராமரிப்பாளர், சுற்றுலா விடுதிகள் பொறுப்பாளர், ஸ்டுவேர்ட், எழுத்துக் கோர்ப்பவர், புத்தகக் கட்டுநர், சினிமா இயந்திர இயக்குநர், வீடியோத் தொகுப்புத் தொழிநுட்பவியலாளர், ஒலிப்பதிவுத் தொழிநுட்பவியலாளர், வீடியோ/புகைப்படக்கருவி புகைப்படத் தொழிநுட்ப உதவியாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024
- 2023.07.12
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1 வகைகளுக்கு உரிய அலுவலகப் பணியாளர் சேவை, நிரந்தரத் தொழிலாளி, துப்பரவு ஊழியர், காவலாளி, உணவக ஊழியர், லொறி சுத்திகரிப்பாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024
- 2023.03.30
இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய ஆராய்ச்சி உதவியாளர்களான உத்தியோகத்தர்களினதும் தொழில்நுட்ப உதவியாளர்களினதும் வருடாந்த இடமாற்றங்களிற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் தீர்மானங்களை அறிவித்தல் -2022/2023
- 2023.01.16
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் மீளாய்வு சபை – 2023 (கிடைத்தது)
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் (விவசாய அபிவிருத்தி துறை) – 2023 திருத்தங்கள்
திருத்தப்பட்ட கடிதம் | English | සිංහල | தமிழ் |
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் (விவசாய அபிவிருத்தி பிரிவு) – 2023 திருத்தம்
கடிதம் | English | සිංහල | தமிழ் |
இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றங்களை அறிவித்தல் 2022/2023
2022/2023 ஆம் வருடத்திற்கான இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை அறிவித்தல் மற்றும் மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் மேன்முறையீடுகளைப் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2022.10.17 ஆகும்.
வருடாந்த இடமாற்றங்கள் கோரும் கடிதம் | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்றச் செயலொழுங்கு | English | සිංහල | தமிழ் |
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) | English | සිංහල | தமிழ் |
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும், வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். | English | සිංහල | தமிழ் |
தொழிநுட்ப உதவியாளர் சேவை வகுதிகளுக்குரிய (விரிவாக்கல்/ஆராய்ச்சி/சிவில்/மின்/இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் (2022/2023) கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2022.07.31 ஆகும்.
வருடாந்த இடமாற்றங்கள் கோரும் கடிதம் | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்றச் செயலொழுங்கு | English | සිංහල | தமிழ் |
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) | English | සිංහල | தமிழ் |
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். | English | සිංහල | தமிழ் |
இலங்கை தொழில்நுட்ப சேவையின் இடமாற்றம் இரத்து – 2022
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் விவசாய போதனாசிரியர்/ ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் MT – 01 தொழில்நுட்ப உதவியாளர் (திட்டம்/ ஆராய்ச்சி/ சிவில்/ இலத்திரனியல்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான உத்தேச இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
2022 இன் இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற மேன்முறையீடு பற்றிய மீளாய்வு சபை தீர்மானங்கள்
2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு – இலங்கை தொழில்நுட்ப சேவை
2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு, இலங்கை தொழில்நுட்ப சேவை – விவசாய போதனாசிரியர் / உதவி ஆராய்ச்சியாளர், MT – 01 தொழில்நுட்ப உதவியாளர் (விரிவாக்கல் / ஆராய்ச்சி / சிவில் / மின்னியல் / பொறியியல் மேல் முறையீட்டுக்கான இறுதி திகதி 2022.03.07
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – விவசாய போதனாசிரியர் | English | සිංහල | தமிழ் |
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – உதவி ஆராய்ச்சியாளர் | English | සිංහල | தமிழ் |
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர் | English | සිංහල | தமிழ் |
திருத்தங்கள் – முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர் | English | සිංහල | தமிழ் |
2022 ஆண்டு இடமாற்றங்கள் (ஒருங்கிணைந்த சேவை) முகாமைத்துவ சேவை அலுவலக சேவை / அபிவிருத்தி அதிகாரிகள் சேவை
2022ம் ஆண்டு இடமாற்ற அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
ஒருங்கிணைந்த சேவையில் ஒட்டுணர்களின் வருடாந்த இடமாற்றங்கள் – 2022
கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்
இலங்கை தொழிநுட்ப சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்படுகிள்ளன.
2022ம் ஆண்டிற்கான இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாய போதனாசிரியர் / ஆராய்ச்சி உதவியாளர் / பொறியியல் உதவியாளர் பதவிகளுக்கான வருந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன. விண்ணப்பங்களின் கடைசி திகதி 2021.08.31
விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 15.10.2021 என நீடிக்கப்பட்டுள்ளது
விவசாய திணைக்களத்தின் தொழிநுட்ப உதவியாளர் சேவைப் பிரிவின் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்படிவம் கோரல்
தொழிநுட்ப உதவியாளர்களின் (விரிவாக்கல் / ஆராய்ச்சி / சிவில் / மின்பொறிமுறை) வருடாந்த இடமாற்ற விண்ணப்பம் அழைக்கப்படுகின்றது. விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி – 2021.08.31
விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி 15.10.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.