Tamil: HORDI variety – Cauliflower

HORDI - LOGO

கோளிபிளவர் முட்டைகோவா

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

பிரபலமான முன் முதிர்வு வர்க்கம் பெரிய, பனிவெள்ளை உறுதியான தலை உருவாக்கப்பட்டு பெரிய, கடும் பச்சை நிற இலைகளால் பாதுகாக்கப்படும். இது நல்லநீர் வடிப்புள்ள நடுத்தர பி.எச்.யை அண்மித்த மண் கொண்ட வெளிச்சமுள்ள இடமாக இருக்க வேண்டும். சூடான பிரதேசங்களுக்கு நன்கு இசைவாக்கமடைந்து

சூடான பிரதேசங்களுக்கு பொருத்தமானது. நோய் பீடைகளை தாங்கக் கூடியது. தலை வெந்நிறமானது.