Tamil: HORDI variety – Cucumber

HORDI - LOGO

வெள்ளரிக்காய்

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

பச்சை கோடுகளுடனான பச்சை சார் வெள்ளை காய்கள். நீளமான உருளை வடிவானது. நாடு முழுவதுமான செய்கைக்கு 2012ல் பரிந்துரைக்கப்பட்டது 2012
மஞ்சள் சார் வெள்ளை நிற நீள்வட்ட காய்கள் நாடு முழுவதுமான செய்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது
மஞ்சள் சார் வெள்ளை நிற நீளமான உருளை வடிவ காய்கள் நாடு முழுவதுமான செய்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
மஞ்சள் சார் வெள்ளை நிற உருளை வடிவ காய்கள். நாடு முழுவதுமான செய்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.