![HORDI – LOGO HORDI - LOGO](https://doa.gov.lk/wp-content/uploads/elementor/thumbs/HORDI-LOGO-opw8fgdq2iqlif644a71tkokv91603zc8x9g7rx6ve.png)
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
முள்ளங்கி
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
![](https://doa.gov.lk/wp-content/uploads/2021/12/radish.png)
மேல் நாட்டு பிரதேசங்களில் பயிர்செய்ய பொருத்தமானது
வேர்கள் – வட்டமானதோடு வெள்ளை தோலுடையவை இலைகள் நடுநரம்பு வரை வளைந்தது, மயிர்களை கொண்டது. 45-55 நாட்களில் அறுவடை செய்யலாம்.
உயரம் குறைந்த பிரதேசங்கள் பொருத்தமானவை
வேர்கள் – சுருளடைந்த (பீரலு) வடிவானது, வெள்ளை தோலுடையவை இலைகள் – மடலோ அல்லது உரோமங்களோ இல்லை 45-50 நாட்களல் அறுவடை செய்யலாம்.