விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களால் நியமனம் வழங்கப்பட்ட கலாநிதி அஜந்த த சில்வா அவர்கள் புதிய விவசாய பணிப்பாளர் நாயகமாக 2021.08.02ம் திகதி விவசாய திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.