விவசாய திணைக்களத்தின் முதல் இனக் கலப்பு மிளகாய் வர்க்கத்தின் விதை தயாரிப்பு

விவசாய திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட முதல் இனக்கலப்பு மிளகாய் வர்க்கமான MICH-1 விதை உற்பத்தி பற்றிய விடயங்களைபெறுவதற்காக விவசாய திணைக்களத்தின் வானொலி விவசாய ஒலிபரப்பு சேவையினால் 2021.08.05ம் திகதி அநுராதபுரம் இப்லோகாம பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட இல்லத்தினுள் பயிர்ச்செய்கை பார்வையிடப்பட்டது.