உலர் மிளகாய் உற்பத்தி பயிர்ச் செய்கை விவசாய அமைச்சரின் கண்காணிப்புக்கு

உலர் மிளகாய் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட மிளகாய் செய்கை பற்றிய கண்காணிப்பு சுற்றுலா விவசாய அமைச்சர் உட்பட விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் 2021.10.16 அன்று இடம்பெற்றது

விவசாய அமைச்சின் விவசாய நவீனப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் உலர் மிளகாய் உற்பத்தி இடம்பெறும்.

பழைய தேயிலை நிலமொன்றை பயன்படுத்தி நடாத்திச்செல்லும் இந்த மிளகாய் தோட்டத்தின் வெற்றி தொடர்பாக இங்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார்.