விவசாய திணைக்களத்தால் மக்களுக்காக கட்டப்பட்ட "உடமலுவ ஹெல போஜுன் ஹெல"
விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “உடமலுவ ஹெல பொஜுன் ஹெல” 16.06.2024 அன்று விவசாய இராஜாங்க அமைச்சர், விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.