விவசாய திணைக்களத்தின் புதிய தொழில்நுட்பங்களை வெளியிடும் குழுக் கூட்டம்

2023 ஆம் ஆண்டு விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம்  அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விவசாய தொழில்நுட்பங்களை வெளியிடுவதற்கான குழுக்கூட்டம் 05.02.2024 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி. மாலதி பரசுராமன் அவர்களது  தலைமையில் நடைபெற்றது.