விவசாயிகள் தினம்

2023 ஜூலை 07ம் திகதி அங்குனுகொலபெலச விவசாய வளாகத்தில் ”விவசாயிகள் தினத்தை” கொண்டாடும் வகையிலான நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வானது கெளரவ விவசாய அமைச்சர் திரு.மஹிந்த அமரவீர மற்றும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செல்வி.மாலதி அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.