வர்க்கங்கள் வெளியீட்டு குழு - 2022

விவசாய திணைக்களத்தின் வர்க்க வெளியீட்டு குழுக் கூட்டம் 2022.08.08 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர் கூடத்தில் விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது.

கடந்த காலப்பகுதியில் விவசாயத் திணைக்களத்தின் பரிசோதனைகள் மூலம் வெளியிடப்பட்ட பல புதிய பயிர் வர்க்கங்கள் இலங்கையில் பயிரிடுவதற்காக வர்க்க வெளியீட்டு குழு அறிமுகப்படுத்தியுள்ளது.