புதிதாக பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு நிலங்களுக்கான கள நாள் கண்காணிப்பு மற்றும் பயிர் அறுவடை ஆய்வு -தம்புள்ளை 2022-03-08

சௌபாக்கியா விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் 2021-2023 இற்கு ஏற்ப உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக பயிரிடப்பட்ட நிலங்களுக்கு கள நாள் கண்காணிப்பு மற்றும் பயிர் அறுவடை ஆய்வு ஒன்று தம்புள்ளை வலய விவசாய போதனாசிரியர் பிரிவில் 08.03.2022 அன்று மேலதிக பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.ஜயந்த இளங்கோன் தலைமையின்கீழ் மற்றும் மாகாண பணிப்பாளர் (மத்திய மாகாணம்) திரு. ரணதுங்க பண்டார, உருளைக்கிழங்கு பயிர் தலைவர் திரு.எம்.சி.ஜயசிங்க மற்றும் தொடர்புடைய நிறுவன அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.