பணிகளின் தொடக்கம் - 2022

2022ம் ஆண்டுக்கான பணிகளின் தொடக்கம் 03.01.2022 அன்று விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வாவின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

அதே நேரம் விவசாய திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன.