"பசுமையான அலுவலக சூழல்" பயிர்ச்செய்கை வேலைத்திட்டம்

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியால், எதிர்காலத்தில் ஓரளவிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பயிர் செய்கை ஊக்குவிப்பு திட்டங்களுடன் இணைந்து , விவசாய திணைக்கள தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் விவசாயப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த .டி. சில்வா அவர்களின் அனுசரணையில் “பசுமையான அலுவலக சூழல்” எனும் தொனிப் பொருளில் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.