தொழில்நுட்ப வெளியீட்டு குழு கூட்டம் 2022 (2020/2021)

புதிய தொழில்நுட்ப வெளியீட்டு குழு கூட்டமானது 19.08.202 அன்று தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் கேட்போர் கூட்டத்தில் விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்ச்சியில், 2020/2021ம் ஆண்டில் விவசாயத் திணைக்களத்தின் ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை, புதிய தொழில்நுட்பங்களாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய மதிப்பீடு செய்யப்பட்டன.