திட்டதொடக்க பட்டறை - கலப்பின தக்காளி விதை உற்பத்தி திட்டம் - 2023, KOPIA மூலம் நிதியளிக்கப்பட்டது

கலப்பின தக்காளி விதை உற்பத்தி திட்டம் தொடர்பான திட்ட தொடக்க பட்றையானது 2023 பெப்ரவரி 16ம் திகதி கண்டி Oak Ray Regency Hotel வில் நடைபெற்றது. இந்த பட்றைக்கு விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி. மாலதி பரசுராமன் தலைமை தாங்கியதுடன் இலங்கை KOPIA மையத்தின் பணிப்பாளர் திரு. காங் சுல்கோ மற்றும் DOA, KOPIA மையத்தின் அதிகாரிகள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கைக்கு தக்காளி விதை இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் 2023-2025ம் வருடத்தில் இந்த திட்டமானது செயற்படுத்தப்படும்.