டிப்ளமோ விருது வழங்கும் விழா

விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கற் பயிற்சி மையத்தின் கீழ் நடைபெற்று வரும்.
  • விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கைநெறியின் (NVQ 05) சான்றிதழ் வழங்கும் விழா அநுராதபுரம், பிபிலை, லபுதுவை, பாலமுனை பரந்தன் மற்றும் வாரியபொல ஆகிய இலங்கை விவசாயக் கல்லூரிகளிலும்
  • விவசாய உற்பத்தி தொழிநுட்பம்தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியின் (NVQ 06) சான்றிதழ் வழங்கும் விழா அகுணகுலபெலச, கரபின்சா, குண்டசாலை,பெல்வெகரா, லபுதுவை மற்றும் வவுனியா ஆகிய இலங்கை விவசாயக் கல்லூரிகளிலும்
இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.