உணவு தொழில் நுட்ப கண்காட்சி - 2023

உணவு தொழில்நுட்ப கண்காட்சியானது பேராதனை ஹெல போஜீன் வளாகத்தில் 2023, ஜனவரி 25ம் மற்றும் 26 திகதிகளில் நடைபெற்றது. இச் செயற்றிட்டமானது விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையத்தின் மகளிர் விவசாய அலகினால் ஒருங்கிணைக்கப்பட்டது.