விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையத்திற்கு வரவேற்கின்றோம் (SCPCC) கன்னொறுவை

விதை அத்தாட்சிப்படுத்தல்
விதை மற்றும் நடுகைப்பொருட்களின் தர உறுதிப்படுத்தல் மற்றும் GAP பண்ணை சான்றழித்தல்

தாவர மரபணு வள பாதுகாப்பு
உணவுப்பயிர்கள் மற்றும் அதன் காட்டு வர்க்கங்களின் ஆய்வு, சேகரிப்பு, மதிப்பீடு, பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும் இவற்றின் தாவர மரபணு வளத்தின் நிலைபேறான பயன்பாடு

தாவர பாதுகாப்பு
விவசாய பயிர் இழப்பை குறைப்பதற்காக சூழல் நேய விருத்தி, பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் பயனுள்ள பீடை முகாமைத்துவ உத்திகள்.

தாவர தடுப்புக்காப்பு
தேசிய விவசாய அபிவிருத்தி மற்றும் உயிரியல் பாதுகாப்பு மேம்பாட்டு வர்த்தகத்துக்கான ஆரோக்கியமான தாவரம் மற்றும் தாவர உற்பத்திகளின் சர்வதேச சந்தைபடுத்தலுக்கு உதவுதல்

பீடைநாசினி ஒழுங்கு முறைகள்
பீடைநாசினி பாவனையால் ஏற்படும் சுகாதார மற்றும் சூழல் அபாயத்தை குறைப்பதற்கான பீடைநாசினி முகாமைத்துவம்.

பணிநோக்கு
விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு மையம்.
தரமான தாவரம் மற்றும் தாவர உற்பத்திகளின் இறக்குமதி / ஏற்றுமதிக்கான விதை மற்றும் நடுகைப் பொருளுக்கான தரக்கட்டுப்பாட்டு வசதி, நாட்டினுள் அபாயகரமான பீடைகளிடம் இருந்து தடுத்தல், பீடைநாசினிகளின் ஒழுங்குமுறை, விவசாய பயிர்கள் மற்றும் விதை அமுலாக்கத்திற்கான மரபணு வள பாதுகாப்பு, நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்ளூர் விவசாயம் மற்றும் சூழல் பாதுகாப்பிற்கான தாவர பாதுகாப்பு மற்றும் பீடைநாசினி கட்டுப்பாட்டு சட்டங்கள் மூலமான விவசாய அபிவிருத்தியின் சாதனை.

ஒழுங்குமுறை நிகழ்ச்சிகள்
- 1999இன் தாவர பாதுகாப்பு சட்ட இல 33 ஆனது சூழலுக்கு குறைந்த தீங்குடனான விவசாய பாதுகாப்பு மற்றும் பயனுள்ள பீடைமுகாமைத்துவ உத்திகளுக்கான விருத்தி
- 1980ன் பீடைநாசினி கட்டுப்பாட்டு இல 33 ஆனது மனித ஆரோக்கியம் மற்றும் சூழலுக்கு குறைந்தளவு ஆபத்துடைய உயர் தர பீடைநாசினி கிடைப்பை உறுதி செய்தல்.
2003ன் விதை சட்ட இல 22 ஆனது விதை தொழிலை பாதிக்கும் விதையை கையாளுபர்களின் தவறான பயிற்சிகளில் இருந்து விவசாயிகளை பாதுகாத்தல்.

துணை அலகுகள்
SCPPCன் கீழ் ஐந்து துணை அலகுகள் உள்ளன
விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை
தேசிய தாவர தடுப்புக்காப்பு சேவை
தாவர பாதுகாப்புச் சேவை
பீடைநாசினி பதிவாளர் அலுவலகம்
தாவர மரபணு வள நிலையம்
எங்களை தொடர்பு கொள்ள
- விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு மையம், கன்னொறுவை, பேராதனை, ஶ்ரீ லங்கா
- மின்னஞ்சல் : director.scppc@doa.gov.lk
- தொலைப்பேசி : +94 812 388044
- தொலைநகல் : +94 812 388077
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 8.30 தொடக்கம் பி.ப 4.15 வரை திறந்திருக்கும்.