Projects & Reports-Ta-2

PMEU - LOGO

திட்டங்கள் & அறிக்கைகள்

செயற்படுத்துகைத் திட்டங்கள், கொள்முதல் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பித்தல்

விவசாய அமைச்சின் செலவுத் தலைப்பின் கீழ் சிறப்பு செயற்திட்டங்கள்

சௌபாக்கியா விவசாய அபிவிருத்தி திட்டம்

இராஜாங்க விவசாய அமைச்சு மற்றும் விவசாய அமைச்சின் செயற்திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு அறிக்கை தொடர்புடைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்.

விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வேலைத்திட்டம்

விவசாயத் திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்கள் மூலமும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொழில்நுட்ப செயற்பாடுகளின் முன்னேற்றம் மேற்பார்வை செய்யப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

கொள்முதல் திட்டங்களும் முன்னேற்றமும்

விவசாயத் திணைக்களத்தினால் செய்யப்படுகின்ற அனைத்து கொள்முதல் நடைமுறைகளினதும் முன்னேற்றம் பெறப்பட்டு விவசாய அமைச்சு, தேசிய கொள்முதல் குழு மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை

விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையானது தயாரிக்கப்பட்டு விவசாய அமைச்சின் ஊடாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இறக்கம்