NAICC- Services – Conference Hall and Roof Top – ta

National Agriculture Information and Communication Centre

NAICC பிரிவுகள்

நாட்டு மண்டபம் மற்றும் மேல் மாடி ஒதுக்கீடு

தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்தின் மாநாட்டு மண்டபம் மாநாடுகள், கூட்டங்கள், பயிற்சி மற்றும் வேறு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு கொடுக்கப்படும். மாநாட்டு வசதியை வாடகைக்கு பெறுபவர்களுக்கு இணைய வசதி மற்றும் கேட்பொலி – காட்சி உபகரணங்களையும் பயன்படுத்த முடியும்.

மாநாடுகளுக்காகவும், கருத்தரங்களுக்காகவும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட மாநாட்டு மண்டபம், மக்களுடன் உரையாடும் உபகரணங்கள், ஒலிப் பதிவு அமைப்புகள் மற்றும் ஏனைய பயிற்சி உபகரணங்களை கொண்டது.  மாநாட்டு மேசையில் 32 பேருக்கு அமர முடிவதோடு, மேலதிகமாக 200 பேருக்கு ஆசனங்களுள்ளன.


மாநாட்டு மண்டபத்தை வாடகைக்கு பெறுபவர்களுக்கு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள காட்சி காண் உணவு பகுதியை அனுபவிக்க முடியும்.


மாநாட்டு மண்டபத்தை ஒன்லைன் மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு எழுத்து மூலம் கோரியோ ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.

மாநாட்டு மண்டப வசதிகளுக்கான வாடகை கட்டணங்கள்

  • மாநாட்டு மண்டபம் மற்றும் உணவு பகுதி ஒரு நாளில் ( அதிகபட்சம் 12 மணித்தியாலங்கள் பி.ப. 6.00 மணி வரை) = 80,000.00 ரூபா (பி.ப00 யின் பின்னர் ஒவ்வொரு மேலதிக மணித்தியாலத்திற்கும் 13,334.00 ரூபா அறவிடப்படும்)
  • ஒதுக்கப்பட்ட தினத்திற்கு முன்னர் பணமாகவோ விவசாய பணிப்பாளர் நாயத்தின் பெயருக்கு எழுதப்பட்ட காசோலை மூலமாகவோ செலுத்த வேண்டும்.
  • ஒதுக்கீடு செய்வதற்கான அனைத்து கடிதங்களையும் கீழ் வரும் முகவரிக்கு அனுப்புங்கள்

பணிப்பாளர்
தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையம்,
கன்னொறுவை, பேராதனை.

தொலைபேசி இல : +94 812 030040/41/42/43  

தொலைநகல் : +94 812 030048

மின்னஞ்சல் முகவரி : director.naicc@doa.gov.lk

மாநாட்டு மண்டபம்

மேல் மாடி