Finance-Subunits-Salary01 – ta



சம்பள முகாமைத்துவக் கிளை 1

விவசாயத் திணைக்களத்திற்கு உரிய நாடு பூராகவும் அமைந்துள்ள சகல நிறுவனங்களினதும் சிரேஷ்ட நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளங்களைத் தயாரித்தல் மற்றும் அதற்கு உரிய சகல கடமை நடவடிக்கைகளையும் நிறைவேற்றுதல் என்பன எமது பிரதான கடமைப்பொறுப்பாகும்.

IMG_20200625_093748
bg

செயற்பணி

“நிதிப் பிரிவின் சகல இலக்குகளையும் அடைந்துகொள்வதற்குத் துணைபுரியும் வகையில் உதவிச் சேவைகளாக, மிகவும் வினைத்திறனான பொறிமுறை ஒன்றின் ஊடாக சம்பள முகாமைத்துவத்தினை மிகவும் சிறந்த மட்டத்தில் மேற்கொள்ளல். “

bg

சேவைகள்

  • திணைக்களத்தின் கிட்டத்தட்ட 4000 சிரேஷ்ட நிறைவேற்றுத்துறை, மூன்றாம் நிலை மற்றும் நிறைவேற்றுத்துறை நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தைத் தயாரித்தல் மற்றும் வழங்குதல் மற்றும் சம்பளத்தின் அடிப்படையிலான சகல பண அனுப்புதல்களையும் முகாமை செய்தல்.
  • வருடாந்த சம்பள மதிப்பீடுகளைத் தயாரித்தல்
மேலும்....
  • ஓய்வூதியத் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பதற்காக விதவைகள் மற்றும் அனாதைகள் குறைப்புச் சான்றிதழ்களை வழங்குவதன் ஊடாக ஓய்வு பெறும் உத்தியோகத்தர்களின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதனை உறுதிப்படுத்தல்.

  • கோராமை தொடர்பான சான்றிதழ்களை (பொது 140) வழங்குதல்.

சம்பள முகாமைத்துவக் கிளை 1– பதவியணி

உங்கள் நிறுவனம் / பிரிவு / அலகின் சம்பளத்தை செயலாக்கும் அதிகாரியை அறிய, உங்கள் சம்பளம் தொடர்பான எந்த விஷயத்தைப் பற்றியும் விசாரிக்க கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்

பிரிவு குறியீடு

நிறுவனம் / பிரிவு / அலகு

பொறுப்பதிகாரி

1-1-1

பணிப்பாளர் நாயகம் அலுவலகம் (DG / All ADDIT. DG)

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

1-1-2

உள்ளக கணக்காய்வு கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

1-1-3

முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு

செல்வி. இமல்கா நிமாஷினி

2-2-4

மேலதிக பணிப்பாளர் நாயகம்  (ஆராய்ச்சி / அபிவிருத்தி) அலுவலகம்

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

1-1-10 நிர்வாகம் 01 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-11 நிர்வாகம் 02 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-12 நிர்வாகம் 03 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-13 நிர்வாகம் 04 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-14 நிர்வாகம் 05 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-15 நிர்வாகம் 06 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-16 நிர்வாகம் 07 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-17 நிர்வாகம் 08 திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
பிரிவு குறியீடுநிறுவனம்/ பிரிவு/ அலகுபொறுப்பதிகாரி
1-1-20ஸ்தாபனம் 01

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

1-1-21ஸ்தாபனம் 02

திரு. மனோஜ் குணரத்ன

1-1-22ஸ்தாபனம் 03

திரு. மனோஜ் குணரத்ன

1-1-23ஸ்தாபனம் 04

திரு. மனோஜ் குணரத்ன

1-1-24ஸ்தாபனம் 05

திரு. மனோஜ் குணரத்ன

1-1-25ஸ்தாபனம் 06

திரு. மனோஜ் குணரத்ன

1-1-26ஸ்தாபனம் 07

திரு. மனோஜ் குணரத்ன

1-1-27ஸ்தாபனம் 08

திரு. மனோஜ் குணரத்ன

1-1-28ஸ்தாபனம் 09

திரு. மனோஜ் குணரத்ன

1-1-29ஸ்தாபனம் 10

திரு. மனோஜ் குணரத்ன

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

1-1-40

தலைமை நிதி (தலைமை கணக்காளர் அலுவலகம்)

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

1-1-41சொத்து முகாமைத்துவ கிளைதிருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-42

நிதி முகாமைத்துவ கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-43

அபிவிருத்திக் கணக்குக் கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-44

திட்டக் கணக்குக் கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-45

சம்பள முகாமைத்துவக் கிளை I

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-46

சம்பள முகாமைத்துவக் கிளை II

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-47

முன்பணம் B கணக்குக் கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-48

பொறியியல் கணக்குக் கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-49

பொருளாதார சேவை கணக்கு கிளை 

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-50

பண்ணை கணக்கு கிளை

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல
1-1-51

பொது அச்சுப் படிவங்கள்  களஞ்சியம் 

திருமதி உதேஷிகா தொம்பகொல்ல

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

1-1-60தலைமைப் பொறியியலாளர் அலுவலகம்திரு. மனோஜ் குணரத்ன
1-1-61மின்சார மையம் குண்டசாலை

திரு. மனோஜ் குணரத்ன

1-1-62

பிராந்திய பொறியியல் பட்டறை அங்குனகொலபலஸ்ஸ

திரு. மனோஜ் குணரத்ன
1-1-63

பிராந்திய பொறியியல் பட்டறை சீதாலியா நுவரேலியா

திரு. மனோஜ் குணரத்ன
1-1-64

பொலன்னறுவை பிராந்திய பொறியியல் பட்டறை

திரு. மனோஜ் குணரத்ன

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

3-3-200

விரிவாக்கம் மற்றும் பயிற்சி நிலையம் – I

திருமதி.சதுராணி சந்திரசேன

3-3-201

விரிவாக்கம் மற்றும் பயிற்சி நிலையம் – II

திருமதி.சதுராணி சந்திரசேன

   
3-3-210

இலங்கை விவசாயப் பாடசாலை குண்டசாலை

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-211

இலங்கை விவசாயப் பாடசாலை வாரியப்பொல

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-212

இலங்கை விவசாயப் பாடசாலை அங்குனகொலபெல்லஸ்ஸ

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-213

இலங்கை விவசாயப் பாடசாலை அனுராதபுர

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-214

இலங்கை விவசாயப் பாடசாலை பெல்வெஹெர

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-215

இலங்கை விவசாயப் பாடசாலை கரபின்ச்ச

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-216

இலங்கை விவசாயப் பாடசாலை லபுதுவ

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-217

இலங்கை விவசாயப் பாடசாலை வவுனியா

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-218

இலங்கை விவசாயப் பாடசாலை பாலமுனை அட்டாளைச்சேனை

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-219

இலங்கை விவசாயப் பாடசாலை பரந்தன்

திருமதி  அயேஷா விஜேரத்னா
3-3-220

தோட்டக்கலை பயிற்சி மற்றும் அபிவிருத்தி  நிலையம்  பிபில

திருமதி  அயேஷா விஜேரத்னா
   
3-3-230

மாகாணங்களுக்கு இடையிலான விவசாயப் பிரதிப் பணிப்பாளர் ஹசலக

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-231

மாகாணங்களுக்கு இடையிலான விவசாயப் பிரதிப் பணிப்பாளர் பொலன்னறுவை

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-232

மாகாணங்களுக்கு இடையிலான விவசாயப் பிரதிப் பணிப்பாளர் அம்பாந்தோட்டை

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-233

மாகாணங்களுக்கு இடையிலான விவசாய பிரதிப் பணிப்பாளர் மொனராகலை

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-234

மாகாணங்களுக்கு இடையிலான விவசாயப் பிரதிப் பணிப்பாளர் அனுராதபுரம்

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-235

மாகாணங்களுக்கு இடையிலான விவசாய பிரதிப் பணிப்பாளர் அம்பாறை – அலகு I

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

3-3-236

மாகாணங்களுக்கு இடையிலான விவசாய பிரதிப் பணிப்பாளர் அம்பாறை – அலகு II

திருமதி தனஞ்சனி லீலாரத்ன

   
3-3-240

சேவைக்காலப் பயிற்சி நிறுவனம் அங்குனகொலபலஸ்ஸ

திருமதி சத்துரணி சந்திரசேன

3-3-241

சேவைக்காலப் பயிற்சி நிறுவனம் ஹன்சயபாலமா அரலகன்வில

திருமதி சத்துரணி சந்திரசேன

3-3-242

சேவைக்காலப் பயிற்சி நிறுவனம் கன்னொருவை

திருமதி சத்துரணி சந்திரசேன

   
3-3-243

மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வீரவில

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-244

மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் மல்வத்தை அம்பாறை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-245

பண்ணை இயந்திர பயிற்சி நிலையம்  அனுராதபுரம்

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய
   
3-3-250

இளைஞர் உழவர் சங்கத்தின் தலைமையகம்  பேராதனை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-251

விவசாய உற்பத்தி  & தகவல் நிலையம் II (GAP)

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-252

தேனீ அபிவிருத்தி பிரிவு பிந்துனுவேவ

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-253

விவசாய நிறுவனங்கள் அபிவிருத்தி மற்றும் தகவல் நிலையம் பேராதனை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

   
3-3-260

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கம்பஹா

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-261

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கேகாலை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-262

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) இரத்தினபுரி

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-263

விவசாய பிரதிப் பணிப்பாளர் (விரிவாக்கம்) மாத்தளை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-264 

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) பதுளை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-265

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) புத்தளம்

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-266

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கண்டி

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-267

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) ஹம்பாந்தோட்டை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-268 

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) குருநாகல்     

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-269

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) மாத்தறை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-270

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) யாழ்ப்பாணம்

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-271

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கரடியனாறு

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-272

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) காலி

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-273

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) காலி

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

   
3-3-926 

கமநல அபிவிருத்தி திணைக்களம் காலி மாவட்ட அலுவலகம் லபுதுவ காலி

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

2-2-110

களப்பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மகாஇலுப்பல்லம

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-111

அவரைத்தானிய மற்றும் எண்ணெய் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்  அங்குனகொலபெலஸ்ஸ

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-112

விவசாய ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி 

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-113

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் கரடியனாறு

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-114

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்  கிளிநொச்சி

Mr. Kalpa Madushan
2-2-115

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்  அரலகன்வில

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-116

இயைபாக்க ஆராய்ச்சி நிலையம் வீரவில

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-117 

பண்ணை இயந்திரமயமாக்கல் ஆராய்ச்சி நிலையம் மஹஇலுப்பல்லம

திருமதி டெக்லா விக்கிரமசிங்க
2-2-118

இயைபாக்க ஆராய்ச்சி அலகு வவுனியா

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

2-2-150

பழப் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்  ஹொரணை

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-151

பழ பாதுகாப்பு தேசிய நிலையம்  குண்டசால

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-152 

தாவர வைரஸ் குறியீட்டு நிலையம்  ஹோமாகம

திரு. கல்பா மதுஷன்

2-2-153

பழ பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் கன்னொருவ

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-154

ரம்புட்டான் ஆராய்ச்சி நிலையம் எரமினிகொல்ல ஹிரிவாடுனா கேகாலை

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-155

விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ரஹங்கல பொரலந்த

திரு. கல்பா மதுஷன்

2-2-156

விவசாய ஆராய்ச்சி நிலையம் மதுருகெட்டிய மொனராகலை 

திரு. கல்பா மதுஷன்

2-2-157

விவசாய ஆராய்ச்சி நிலையம் முத்துகண்டிய  சியாம்பலாண்டுவ

திரு. கல்பா மதுஷன்

2-2-158 

தோடை பயிர்கள் ஆராய்ச்சி மையம் பிபில

திரு. கல்பா மதுஷன்

2-2-159

நிலையான விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையம்  மாக்கந்துர

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

2-2-130

தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் கன்னொருவ – 1

திரு. கல்பா மதுஷன்

2-2-131

தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் கன்னொறுவ – 2

திரு. கல்பா மதுஷன்

2-2-132

இயைபாக்க ஆராய்ச்சி அலகு  திப்பட்டுமுள்ள 

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-133

இயைபாக்க ஆராய்ச்சி அலகு வகொல்ல ரம்புக்கன

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-134

இயைபாக்க ஆராய்ச்சி அலகு வாரியபொல

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-135 

இயைபாக்க ஆராய்ச்சி அலகு தப்போவ

திரு. கல்பா மதுஷன்
2-2-136

பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம்  பண்டாரவளை

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-137

விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்  கிராதுருக்கோட்டை

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-138

விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெலிஜ்ஜவில

திரு. கல்பா மதுஷன்
2-2-139

விவசாய ஆராய்ச்சி நிறுவனம் சீதா எலிய

திரு. கல்பா மதுஷன்
2-2-140

தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கல்பிட்டிய

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-141

உணவு ஆராய்ச்சி பிரிவு கன்னொருவ

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

3-3-400

தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையம்  கன்னொருவ

திருமதி அயேஷா விஜேரத்ன

3-3-401

விவசாய ஒலிபரப்பு சேவை நாரஹென்பிட்ட கொழும்பு

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-402

விவசாய ஒலிபரப்பு சேவை மாத்தறை

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-403

விவசாய ஒலிபரப்பு சேவை அனுராதபுரம்

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-404

விவசாய ஒலிபரப்பு சேவை யாழ்ப்பாணம்

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-405

விவசாய பிரசுர அலகு கன்னொறுவை

திருமதி சத்துரணி சந்திரசேன

3-3-406

கன்னோருவை மத்திய நூலகம்

திருமதி சத்துரணி சந்திரசேன

3-3-407

சமல் ராஜபக்ச விவசாய தொழிநுட்ப பூங்கா படாத

திருமதி வெரஞ்சி கலுகம்பிட்டிய

3-3-408

விவசாய தொழிநுட்ப பூங்கா கன்னொருவ

திருமதி சத்துரணி சந்திரசேன

பிரிவு குறியீடு

பிரிவு குறியீடு

பொறுப்பதிகாரி

2-2-80

இயற்கை வள முகாமைத்துவ நிலையம்

திருமதி திலினி விஜயவிக்ரம

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

2-2-90

அரிசி ஆராய்ச்சி நிறுவனம் – பத்தலகொட

திரு. கல்பா மதுஷன்

2-2-91

பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம்  – பொம்புவெல

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-92

விவசாய ஆராய்ச்சி நிலையம் – லபுதுவ

திரு. கல்பா மதுஷன்

2-2-93

விவசாய ஆராய்ச்சி நிலையம் – பென்தொட்ட

திரு. கல்பா மதுஷன்

2-2-94

அரிசி ஆராய்ச்சி நிறுவனம் – அம்பலந்தோட்டை

திருமதி டெக்லா விக்கிரமசிங்க

2-2-95

விவசாய ஆராய்ச்சி நிலையம் – பரந்தன்

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-96

விவசாய ஆராய்ச்சி நிலையம் – சம்மாந்துறை

திருமதி திலினி விஜயவிக்ரம

2-2-97

அரிசி ஆராய்ச்சி நிறுவனம் – முருங்கன்

திரு. கல்பா மதுஷன்

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

4-4-500

விதை மற்றும் நடுகைப்  பொருட்கள் அபிவிருத்தி நிலையம் பேராதனை

திருமதி அயேஷா விஜேரத்னா

   
4-4-510

அரச விதை உற்பத்தி பண்ணை உல்பதகம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-511

அரச விதை உற்பத்தி பண்ணை வீரப்பன

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-512

அரச விதை உற்பத்தி பண்ணை எழுவன்குளம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-513

அரச விதை உற்பத்தி பண்ணை பண்டாரகம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-514

அரச விதை உற்பத்தி பண்ணை சீதாஎலிய நுவரெலியா

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-515

அரச விதை உற்பத்தி பண்ணை மீபிலிமான

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-516

அரச விதை உற்பத்தி பண்ணை பிதுருதலகல

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-517

அரச விதை உற்பத்தி பண்ணை உதரதெல்ல

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-518

அரச விதை உற்பத்தி பண்ணை கந்தபொல

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-519

அரச விதை உற்பத்தி பண்ணை அம்பேபுஸ்ஸ

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-520

அரச விதை உற்பத்தி பண்ணை மஹாஇலுப்பல்லம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-521

அரச விதை உற்பத்தி பண்ணை பொலன்னறுவை

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-522

அரச விதை உற்பத்தி பண்ணை குண்டசாலை

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-523

அரச விதை உற்பத்தி பண்ணை   கந்தளாய் 

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-524

அரச விதை உற்பத்தி பண்ணை  படாத

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-525

அரச விதை உற்பத்தி பண்ணை  மித்தேனியா

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-526

அரச விதை உற்பத்தி பண்ணை அம்பலந்தோட்டை

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-527

அரச விதை உற்பத்தி பண்ணை அழுத்தராம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-528

அரச விதை உற்பத்தி பண்ணை மல்வத்த அம்பாறை

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-529

அரச விதை உற்பத்தி பண்ணை முருக்கன்

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-530

அரச விதை உற்பத்தி பண்ணை கரடியனாறு

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-531

அரச விதை உற்பத்தி பண்ணை பரந்தன்

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-532

அரச விதை உற்பத்தி பண்ணை தெலிஜ்ஜாவில

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-533

அரச விதை உற்பத்தி பண்ணை இங்கினிமிட்டியா

திருமதி ருவினி நவரத்ன

4-4-534

அரச விதை உற்பத்தி பண்ணை பெல்வெஹெர

திருமதி ருவினி நவரத்ன

4-4-535 

அரச விதை உற்பத்தி பண்ணை ரஹங்கல

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-536

தோட்டக்கலை ஆராய்ச்சி பண்ணை வால்பிட்ட

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-537

தோட்டக்கலை ஆராய்ச்சி பண்ணை பாஸ்யால

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-538

தோட்டக்கலை ஆராய்ச்சி பண்ணை அம்பதென்ன

செல்வி. சந்தியா கஹண்டா

  
4-4-550

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் நுவரெலியா

திருமதி ருவினி நவரத்ன

4-4-551

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் சீதாஎலிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-552

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் படாத

திருமதி ருவினி நவரத்ன

4-4-553

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் கொழும்பு 

திருமதி ருவினி நவரத்ன

4-4-554

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் அம்பாறை

திருமதி ருவினி நவரத்ன

4-4-555

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் கந்தளை 

திருமதி ருவினி நவரத்ன

4-4-556

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் பொலன்னறுவை

திருமதி ருவினி நவரத்ன

4-4-557

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் பெல்வெஹெர

திருமதி ருவினி நவரத்ன

4-4-558

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் மஹாஇலுப்பல்லம

திருமதி ருவினி நவரத்ன

4-4-559

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் குண்டசாலை

திருமதி ருவினி நவரத்ன

4-4-560

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் அழுத்தரம

திருமதி ருவினி நவரத்ன

4-4-561

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் கன்னொருவை

திருமதி ருவினி நவரத்ன

4-4-562

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் ரிக்கில்லகஸ்கட

திருமதி ருவினி நவரத்ன

4-4-563

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் மாத்தறை

திருமதி ருவினி நவரத்ன

4-4-564

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் கிளிநொச்சி

திருமதி ருவினி நவரத்ன

4-4-565

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் மதுருகெட்டிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-566

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் நிகவரட்டிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-567

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் கரடியனாறு 

திருமதி ருவினி நவரத்ன

4-4-568

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் வவுனியா 

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-569 

பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம் தெலிஜ்ஜாவில

செல்வி. சந்தியா கஹண்டா

  
4-4-600

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம்  வாகொல்ல ரம்புக்கன

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-601

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் அழுத்தரம

திருமதி ருவினி நவரத்ன

4-4-602

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் அம்பலந்தோட்டை

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-603

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் அம்பேபுஸ்ஸ 

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-604

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் அம்பாறை

திருமதி ருவினி நவரத்ன

4-4-605

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் அத்தனகல்ல

திருமதி ருவினி நவரத்ன

4-4-606

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பண்டாரகம

திருமதி ருவினி நவரத்ன

4-4-607

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் படாத

திருமதி ருவினி நவரத்ன

4-4-608

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பத்தலகொட

திருமதி ருவினி நவரத்ன

4-4-609

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பத்தரமுல்ல

திருமதி ருவினி நவரத்ன

4-4-610

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் கொழும்பு 05

திருமதி ருவினி நவரத்ன

4-4-611

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் கொழும்பு 07

திருமதி ருவினி நவரத்ன

4-4-612

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் இங்கினிமிட்டிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-613

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் கஹகொல்ல

திருமதி ருவினி நவரத்ன

4-4-614

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் கரடியனாறு

திருமதி ருவினி நவரத்ன

4-4-615

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் கிளிநொச்சி

திருமதி ருவினி நவரத்ன

4-4-616

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் குண்டசாலை

திருமதி ருவினி நவரத்ன

4-4-617

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் மதுருகெட்டிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-618

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் மஹஇலுப்பல்லம

திருமதி ருவினி நவரத்ன

4-4-619

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் மாத்தறை

திருமதி ருவினி நவரத்ன

4-4-620

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் நிகவரட்டிய

திருமதி ருவினி நவரத்ன

4-4-621

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பாஸ்யால

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-622 

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பெல்வெஹெர

திருமதி ருவினி நவரத்ன

4-4-623

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் பொலன்னறுவை

திருமதி ருவினி நவரத்ன

4-4-624

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் புத்தளம்

திருமதி ருவினி நவரத்ன

4-4-625 

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் தெலிஜ்ஜவில

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-626

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் உல்பதகம

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-627

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் வவுனியா

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-628

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் வல்பிட்ட

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-629

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் விரபன 

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-630 

விதை மற்றும் நடுகைப்  பொருள் விற்பனை நிலையம் யடியான

திருமதி ருவினி நவரத்ன

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

4-4-700 

விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையம்  கன்னொருவ

திருமதி. இரேஷா தமயந்தி

   
4-4-710 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை கன்னொருவ

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-711 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை மஹஇலுப்பல்லம

திருமதி இரேஷா தமயந்தி

4-4-712

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை படாத

திருமதி இரேஷா தமயந்தி

4-4-713 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை ரிக்கில்லகஸ்கட

திருமதி இரேஷா தமயந்தி

4-4-714

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை அழுத்தரம

திருமதி இரேஷா தமயந்தி

4-4-715

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை மல்வத்த அம்பாறை

திருமதி இரேஷா தமயந்தி

4-4-716

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நுவரெலியா

திருமதி இரேஷா தமயந்தி

4-4-717

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை கொழும்பு

திருமதி இரேஷா தமயந்தி

4-4-718 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை ஹிங்குராங்கொட

திருமதி இரேஷா தமயந்தி

4-4-719

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிகவரட்டிய

திருமதி இரேஷா தமயந்தி

4-4-720

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை கந்தளாய்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-721

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை குண்டசாலை

திருமதி இரேஷா தமயந்தி

4-4-722

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பொலன்னறுவை 

திருமதி இரேஷா தமயந்தி

4-4-723

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பெல்வெஹெர

திருமதி இரேஷா தமயந்தி

4-4-724

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை வவுனியா

திருமதி இரேஷா தமயந்தி

4-4-725 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை யாழ்ப்பாணம்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-726

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பெல்மெடுல்ல இரத்தினபுரி

திருமதி இரேஷா தமயந்தி

4-4-727

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பத்தலகொட

திருமதி இரேஷா தமயந்தி

4-4-728

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை லபுதுவ

திருமதி இரேஷா தமயந்தி

4-4-729

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை முருங்கன்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-730 

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பிபில

திருமதி இரேஷா தமயந்தி

4-4-731

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை கரடியனாறு

திருமதி இரேஷா தமயந்தி

4-4-732

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை பரந்தன்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-733

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை மதுகம

திருமதி இரேஷா தமயந்தி

4-4-734

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை மாத்தறை

திருமதி இரேஷா தமயந்தி

4-4-735

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை திருநெல்வேலி

திருமதி இரேஷா தமயந்தி

4-4-736

பிந்தைய கட்டுப்பாட்டு அலகு கரடியனாறு

திருமதி இரேஷா தமயந்தி

4-4-737

விதைப்பரிசோதனை ஆய்வகம் அலுத்தரம

திருமதி இரேஷா தமயந்தி

4-4-738

விதைப்பரிசோதனை ஆய்வகம் பரந்தன்

திருமதி இரேஷா தமயந்தி

   
4-4-750

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை கட்டுநாயக

திருமதி இரேஷா தமயந்தி

4-4-751

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை கட்டுநாயக சர்வதேச விமான நிலையம்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-752

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை கப்பல்துறை  கொழும்பு

திருமதி இரேஷா தமயந்தி

4-4-753

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை பலாலி விமான நிலையம்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-754

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை மத்தள சர்வதேச விமான நிலையம்

திருமதி இரேஷா தமயந்தி

4-4-755

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை கன்னொருவ

திருமதி இரேஷா தமயந்தி

4-4-756

தேசிய தாவர தடுப்புக் காப்பு சேவை கொழும்பு (அமைச்சகம்) ஜயவர்தனபுர கோட்டை

திருமதி இரேஷா தமயந்தி

   
4-4-770

பீடைநாசினி  பதிவாளர் அலுவலகம்  கெட்டம்பே  பேராதெனிய

செல்வி. சந்தியா கஹண்டா

4-4-771

தாவர கருமூலவள  நிலையம் கன்னொருவ

தாவர கருமூலவள  நிலையம் கன்னொருவ

   
4-4-773

எஸ்.சி.எஸ். & தாவர பாதுகாப்பு (மேற்கு) கனன்வில ஹொரண

திருமதி இரேஷா தமயந்தி

பிரிவு குறியீடு

நிறுவனம்/ பிரிவு/ அலகு

பொறுப்பதிகாரி

1-1-70

சமூக பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் நிலையம்  பேராதனை

திரு. மனோஜ் குணரத்ன

user

திருமதி கே.டபிள்யு. எம்.ஈ.எஸ்.கே. குலதுங்க

கணக்காளர் (இ.க.சே. II)

எம்மை எங்களை தொடர்புகொள்ள