Finance-SubUnits-ProjectAccounts – ta



கருத்திட்டக் கணக்குகள் கிளை

கமத்தொழில் அமைச்சு மற்றும் ஏனைய வெளி நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் கருத்திட்டங்களின் கொடுப்பனவு நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய சகல கணக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் எமது பிரதான பொறுப்பாகும்.

project

செயற்பணி

நிதிப் பிரிவின் மொத்த இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு ஒத்துழைக்கும் வகையில் உதவியாளர் ஒருவராக, விவசாய அபிவிருத்திக்கான திணைக்களம் சார் கருத்திட்டங்களுக்காகக் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் அவ்வாறே கமத்தொழில் அமைச்சு மற்றும் ஏனைய வெளி நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாக வழங்கப்படும் ஒதுக்கீடுகள் என்பவற்றினைப் பயன்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் போது மற்றும் குறுகிய கால மற்றும் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நிதி ரீதியான பங்களிப்பினை வழங்குவதனை மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளல்

சேவைகள்

  • கமத்தொழில் அமைச்சு மற்றும் ஏனைய வெளி நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாக வழங்கப்படும் கருத்தட்டங்களின் கொடுப்பனவு நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய சகல கணக்கு நடவடிக்கைகள்
  • கணக்கு இலக்கம் 057100119027184 இற்கு உரிய வகைளில் கொடுப்பனவு நடவடிக்கைகளுக்கான செலவினப் பேரேடுகளை பேணி வருதல் காசேடுகளைப் பேணி வருதல் மற்றும் அதற்குரிய கணக்கு இணக்கங்களைத் தயாரித்தல், பொது வைப்புக்களைத் தயாரித்தல், கணக்குகள் பொழிப்பினைத் தயாரித்தல், உரிய அறிக்கைகளை உரிய தினத்தன்று சமர்ப்பித்தல்.
மேலும் ....
  • பொது வைப்புக் கணக்கிலிருந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் பின்னாய்வினை மேற்கொள்ளல், பொது வைப்பு நிருவாகக் கணக்குகளைத் தயாரித்தல்.
  • விவசாயிகளின் பங்களிப்பின் கீழ் கிடைக்கப்பெறும் வரவுகள் தொடர்பில் பரீட்சித்தல்.
  • கணக்காய்வு விசாரணைகளுக்குரிய பதில்களை வழங்குதல்.
  • மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்காக உதவி புரிதல்.
  • ஒதுக்கீட்டுக் கணக்கிற்கு உரிய தகவல்களை வழங்குதல்.
  • நிதிப் பிரிவிற்காக ஒதுக்கப்பட்டு உள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் குலாம் வாகனங்கள் என்பன தொடர்பான கடமை நடவடிக்கைகள்

கருத்திட்டக் கணக்குகள் கிளை – பதவியணி

user

திரு.ஜே.எம்.எஸ்.கே. ஜயசேகர

கணக்காளர் (இ.க.சே. III)

எம்மை எங்களை தொடர்புகொள்ள