Finance-Subunits-Farm 01 – ta


பண்ணை முகாமைத்துவக் கிளை 01

எமது அலகானது நிதிப் பிரிவில் உள்ள பிரதான அலகு ஒன்றாவதுடன் எமது கடமைப் பொறுப்பானது, அரச மற்றும் தனியார் இரு தரப்பினர்களினதும் பங்களிப்பில் உள்நாட்டு விதைகள் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பயிர்ச்செய்கையாளருக்கு அவசியமான தரமான விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் என்பவற்றை சுலபமாகக் கிடைக்கச்செய்தல்

farm2

செயற்பணி

நிதிப் பிரிவின் மொத்த இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உதவிச் சேவை ஒன்றாக, விவசாயப் பண்ணைகளை சிறந்த முகாமைத்துவத்துடன் விளைதிறன் மிக்க வகையில் பேணி வருவதற்கு இயலுமான வகையில் கணக்கீட்டினை மிகவும் சிறந்த மட்டத்தில் மேற்கொள்ளல்.

சேவைகள்

  • விவசாயப் பண்ணைகளின் பராமரிப்பு மற்றும் விதை விற்பனை முற்பணக் கணக்குகள் என்பவற்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுநிதி முகாமைத்துவம்.
  • விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கீழ் உள்ள 7206 ஆம் இலக்கக் கணக்கின், கணக்குகளின் சாராம்சம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
தொடர்ந்தும் வாசிக்கவும்....
  • மேற்படி கணக்கிற்கு உரிய இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல்
  • பண்ணைக் கணக்குகள் பிரிவின் மொத்த மேற்பார்வை
  • பண்ணைத் திட்டமிடல் பிரிவின் மொத்த மூலதனச் செலவு விடயங்களுக்கு உரிய கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

பண்ணை முகாமைத்துவக் கிளை 01 – பதவியணி

user

திரு. எச்.ஜீ.ஐ.மதுஷங்க

கணக்காளர் (இ.க.சே. II)

எம்மை எங்களை தொடர்புகொள்ள