- முகவரி : இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 388101
- தொலைநகல் :+94 812 388149
பொறியியல் கணக்குகள் பிரிவு
எமது பிரதான பொறுப்பானது, பிரதான பொறியியல் பிரிவு மற்றும் அதன் விடயப்பரப்பு என்பவற்றிற்கு உரிய சகல அலகுகளிற்கும் உரிய மீண்டெழும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், விஷேட கருத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் திணைக்களத்தின் கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்தல்.
செயற்பணி
“ பொறியியல் துறைக்கு உரிய கொடுப்பனவுகளை பயனுறுதியுள்ள வகையில் மேற்கொள்ளல், பல்வேறு வெளிநாட்டுக் கருத்திட்டங்களின் கொடுப்பனவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வைப்புக் கொடுப்பனவுகளை முகாமை செய்தல் என்பவற்றின் ஊடாக நிதிப் பிரிவின் மொத்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பங்களிப்பினை வழங்குதல் ”
சேவைகள்
- பிரதான பொறியியல் பிரிவிற்கு மற்றும் அதன் விடயப் பரப்பிற்கு உரிய சகல அலகுகளிற்கும் உரிய மீண்டெழும் செலவுகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த சம்மேளனத்திற்கு உரிய சகல கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளல்.
மேலும்....
- விவசாயத் திணைக்களத்தின் விதைகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் விவசாயிகளுக்கான விவசாய வியாபார உதவி உத்தேசத் திட்டத்தின் கீழான கொடுப்பனவுகளை வழங்குதல்.
- விஷேட கருத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல்
- IPPC கருத்திட்டம்
- இளைஞர் சங்கங்களைத் தாபிப்பதன் ஊடாக தேன் பாணி உற்பத்தியினை விருத்தி செய்யும் கருத்திட்டம்
- விவசாயச் சுற்றுலாக் கருத்திட்டம்
- படைப் புழுவினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உணவுகள் மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக நடாத்தப்படும் கருத்திட்டம்
- 2020 நிலையான கொத்தணிக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம்
- நிலையான பயிர் உற்பத்திக்கான நிலையம் சார் உர முகாமைத்துவ கட்டமைப்பினை விருத்தி செய்யும் கருத்திட்டம்
- காலநிலை மாற்றங்களுக்கு அமைய இசைவாக்கம் செய்யும் கருத்திட்டம் (C-CAP / UNDP)
- SAARC கருத்திட்டம்
- அரச கணக்காய்வு அலுவலகத்தினால் விவசாயத் திணைக்களத்திற்கு அனுப்பும் கணக்காய்வு விசாரணைகள் மற்றும் அமைச்சினால் அனுப்பப்படும் கணக்காய்வு விசாரணைகள் என்பவற்றிற்காக உரிய பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பு செய்து பதில்களை வழங்குதல் மற்றும் அதற்கு உரிய பின்னாய்வுகளை மேற்கொள்ளல்.
- கணக்காய்வாளர் நாயகம் அவர்களின் அறிக்கைகள், முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கைகள், அரச கணக்குகள் நிருவாக சபை அறிக்கைகள் என்பவற்றிற்கு உரிய பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பு செய்து பதில்களை வழங்குதல்.
பொறியியல் கணக்குகள் பிரிவு – பதவியணி
திருமதி. ஆர்.எம்.ஜீ.வீ.என். அமரசேன
கணக்காளர் (இ.க.சே. II)
- +94 812 384139
- acct.ea@doa.gov.lk
எம்மை எங்களை தொடர்புகொள்ள
- முகவரி : நிதிப் பிரிவு, விவசாயத் திணைக்களம் இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388101
- தொலைநகல் : +94 812 388149
- திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப 8.30 – பி.ப. 4.15 (வார இறுதி நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்)