Finance-Subunits-AssetManagment – ta



வள முகாமைத்துவக் கிளை

எமது கிளைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளில் பிரதானமான பணி விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களிலும் வருடாந்த பொருட்கள் கணிப்பாய்வினை மேற்கொள்ளல் ஆகும்.

20200529_104145
bg

பணிநோக்கு

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் சரியாகவும், வினைத்திறனாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பயனுள்ள விதத்திலும் சிறந்த மட்டத்தில் சொத்து முகாமைத்துவத்தை மேற்கொள்ளல் ” 

bg

சேவைகள்

  • திணைக்களத்தின் கீழுள்ள அனைத்துத் துணை நிறுவனங்களுக்குமான வருடாந்தப் பொருட்கள் கணிப்பாய்வினை மேற்கொள்ளல்
  • பொருட்கள் கணிப்பாய்வு அறிக்கையை உறுதிப்படுத்தி கணக்காய்வாளர் நாயகத்திற்கு கையளித்தல்
  • சேதமுற்ற பொருட்களை நீக்குவதற்கு ஏல விற்பனை மேற்கொள்ளல்
மேலும் பார்க்க..
  • வருடாந்த நிலையான ஆதன ஏட்டினைத் தயாரித்தல் மற்றும் கணக்காய்வாளர் நாயக அலுவலத்திற்கு அனுப்புதல்.
  • உபயோகப்படுத்தல் மற்றும் குறைவாக உபயோகப்படுத்தப்படும் ஆதனங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • ஆதன முகாமைத்துவத் தரவு மையத்தை இற்றைப்படுத்திப் பேணுதல்.
  • நி.ஒ 101-109 பிரகாரம் இழப்புக்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குதல்.
  • வருடாந்த ஒதுக்கீட்டு கணக்கிற்கு இழப்புக்கள் தொடர்பில் தகவல்களை வழங்குதல்.
  • நிறுவனத்திற்கு வெளிநாட்டு சந்தாத் தொகையினை வழங்குதல்.

வள முகாமைத்துவ பிரிவு – அலுவலர் குழாம்

user

திரு. பீ. பீ. சீ. எஸ். ஜே. பத்திரகே

கணக்காளர் (இ.கண.சே.-1)


எம்மை எங்களை தொடர்புகொள்ள