தேசிய விவசாய புத்தாக்கப்பு மாநாடு
இலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கை சபையால் (SLCARP) ஏற்பாடு செய்யப்பட்டதேசிய விவசாயப் புத்தாக்க மாநாடு-2025,தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல்மையத்தில் 2025 நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விவசாயப் பணிப்பாலர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சியின் தலைமையில் நடைபெற்றது.
இங்கு SLCARPநிதிகளின் கீழ் 2017 – 2025 காலகட்டத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் புதியகண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் குறித்த விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உட்பட விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்









