விவசாய அமைச்சரின் தலைமையில் விவசாய அதிகாரிகளுக்கான கூட்டம்

விவசாய அமைச்சர், விவசாய பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் தலைமையில் விவசாய அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி அதிகாரிகள் பங்கேற்கும் அதிகாரிகளின் கூட்டமானது 2024.07.05 திகதி தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்றது.