திருமதி எச்.எம். ஜே. இலங்கோன் மெனிக்கே புதிய விவசாய பணிப்பாளர் நாயகமாக 10.10.2022 அன்று சமய நிகழ்வுகளின் பின்னர் விவசாய திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.