விவசாய சுற்றுலா
விவசாயத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் விவசாய தொழினுட்ப பூங்கா இலங்கையில் உள்ள மிகச்சிறந்த ஒன்றாகும். கண்டியின் வெப்பமண்டல காலநலையில், மத்திய மலை நாட்டில் நுழைவாயிலில், கன்னொறுவையில், பூங்காவானது மூன்று பக்கமும் மகாவலி நதியின் வளைவினால் சூழப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இடப்பரப்பின் மொத்த பரப்பளவு 2 கீலோ மீற்றர் வர்க்கமாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரி உயர் 1550 அடி ( 473 மீற்றர்) ஆகும். பின்வரும் அலகுகளின் பிரதிநிதிகளை பூங்காவின் பணிக்குழு கொண்டிருப்பதால் இவ்விடம் விளைத்திறனான முகாமைத்துவத்திற்கு ஏற்றதாக உள்ளது.
சிறந்த விவசாயதொழினுட்ப பூங்காக்களுள் ஒன்று ஹம்பந்தொட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. படா அத்த கிராமத்தில் மாத்தறை கதிர்காம பிரதான வீதிக்கு அருகுல் பூங்காவின் நுழைவாயில் உள்ளது.
Bata atha Agricultural Technology Park is situated in the Kataragama main road in the village of Batatha in the Ambalantota Divisional Secretariat Division in Hambantota District.