NAICC-Services -ICT Programs – Social Media – ta

National Agriculture Information and Communication Centre

சமூக ஊடகம்

விவசாய திணைக்களத்தால் டிஜிடல் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட விவசாய சமூகத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சமூக ஊடக வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது விவசாய திணைக்களத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடக வலைதளமாகும். இது விவசாய தகவல்களை விரைவாக அணுகுவதற்காக உருவாக்கப்பட்டது. விவசாய உள்ளடக்கத்தை கொண்ட செய்திகள், பதிவுகள் மற்றும் படங்கள் தவிர ஏனைய கானொளிகளும் இங்கு பதிவேற்றப்பட்டது. மேலும், சந்தாதாரர்களின் வீச்சில், Messanger  ஆனது ஒரு செயல்திறன் மிக்க ஒரு ஊடகமாகும். இது பயனாளர்களுக்கு இடையிலான ஒரு தொடர்பு மற்றும் பரந்த சமூகத்துடனான உறவை உருவாக்குகிறது.

 

  • facebook
  • உடைமையாளர் : NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

விவசாய அறிவுமிக்க ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் முகநூல் பக்க குழுக்களானது ஆரம்பிக்கப்பட்டது. “குருஷி ஹவுலஎனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரதான முகநூல் பக்க தகவல்களை பதிவேற்றும் அதேநேரம், இந்த குழுவுடன் தொடர்புடையவர்களின் தகவல் உள்ளடக்கமும் பதிவேற்றப்பட்டது.

  • facebook groups
  • உடைமையாளர்: NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

சமூக ஊடக வெளியீடுகளுக்கான வலைதளமாக Twitter நிர்மாணிக்கப்பட்டது. விவசாய திணைக்களம்  இதை விவசாய உள்ளடக்கங்கள் உடனான படங்கள், பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை பரப்புவதற்காக பயன்படுத்துகிறது.

  • twitter.com
  • உடைமையாளர்: NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

இது விவசாய திணைக்களத்தின் தகவல் தொடர்பாடலுக்காக நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு சமூக ஊடகமாகும். விவசாய உள்ளடக்கங்களுடனான செய்திகள், படங்கள்,கானொளிகள் போன்றவற்றை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக ஊடகமாகும்.

  • instagram
  • உடைமையாளர் : NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

LinkedIn ஆனது விவசாய திணைக்களத்தின் மற்றொரு சமூக ஊடகம் ஆகும். இது வலைதளங்கள் மற்றும் தொலைபேசி செயலிகளின் ஊடாக பேணப்படுகிறது. LinkedIn ஆனது படங்கள் மற்றும் செய்திகள் ஊடாக விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் சேவைக்கு பங்களிப்பு செய்கிறது.

  • linkedin
  • உடைமையாளர்: NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

விவசாய திணைக்களத்தின் விவசாய கானொளிகளை பகிர்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஒரு வலைதளம். விவசாய உள்ளடக்கங்களான கானொளி நிகழ்ச்சிகள் (Audio, Video clips)  பதிவேற்றப்பட்டது.  அத்துடன், விவசாய திணைக்களத்தினால் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கு பங்களிப்பு செய்யப்படுகிறது.

  • youtube(Sinhala)
  • உடைமையாளர்: NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43  

இது விவசாய திணைக்களத்தின் தகவல் தொடர்பாடலுக்காக நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு சமூக ஊடகமாகும். விவசாய உள்ளடக்கங்களுடனான செய்திகள், படங்கள்,கானொளிகள் போன்றவற்றை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக ஊடகமாகும்.

YouTube(Tamil)

உடைமையாளர்: NAICC
தொலைபேசி : +94 812 030040/41/42/43

விவசாய திணைக்கத்தின் விவசாய தொடர்பாடல் தகவல்களை பாதுகாப்பதற்காக இந்த நிகழ்ச்சிகள் Blogஇல் பதிவேற்றப்பட்டது. விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பான ஆடியோ மற்றும் கானொளிகளை காட்சிப்படுத்துவதன் மூலம் Blogஇல் இந்த சேவையை நாங்கள் முன்னெடுக்கின்றோம்.

Blog ஆனது ஏனைய சமூக ஊடகங்களுடன் சமமாக பதிவேற்றப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட தகவல்களை Blogஇன் மேல் பகுதியில் காண முடிவதுடன் கடந்த கால தகவல்களை இறங்கு வரிசையில் காணலாம்.

  • Blogs/slkdoa
  • உடைமையாளர்: NAICC
    தொலைபேசி : +94 812 030040/41/42/43