Tamil:SCS Services & Programs

TP : +94 812 388217        E-Mail : scs@doa.gov.lk

சேவைகளும் நிகழ்ச்சித்திட்டங்களும்

சேவைகள்

  • 2003 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதைச்சட்டத்தினை அமுல்படுத்தல்.
  • நெல், மரக்கறி, மறுவயற்பயிர் மற்றும் உருளைக்கிழங்கின் தரமான அடிப்படை விதைகள் மற்றும் நடுகைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன் அத்தாட்சிப்படுத்தல்.
  • நெல், மரக்கறி, மறுவயற்பயிர், உருளைக்கிழங்கு மற்றும் நடுகைப்பொருட்களின் தரமான வர்த்தக விதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
  • பழமர நாற்றுமேடையை அத்தாட்சிப்படுத்தலும் பதிவு செய்தலும்.
  • பொருத்தமான பழமர தாய்த்தாவரங்களை தெரிவு செய்தலும் பதிவு செய்தலும்.
  • உள்ளுர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் முளைதிறன், வாழ்தகவு, தூய்மை மற்றும் ஈரலிப்பு ஆகியவற்றின் ஆய்வுகூட சோதனையை மேற்கொள்ளல்.
  • விதை மற்றும் நடுகைப்பொருட்களின் தரம் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்;பத்தி செய்யப்படும் விதைகளுக்கான பிற்கட்டுப்பாடு சோதனைகளை களத்தில் மேற்கொள்ளல்.
  • புதிய பயிர்களின் வர்க்கங்களை வெளியிடுவதற்கு முன் னுருளு பரிசோதனையை மேற்கொள்ளல்.
  • நோயற்ற விதைகளை உறுதி செய்ய விதை சுகாதாரப் பரிசோதனையை நடாத்துதல்.
  • விதைச்சட்டம் மற்றும் விதை அத்தாட்சிப்படுத்தும் தர நிர்ணயங்கள் தொடர்பான தரமான விதைகள் மற்றும் நடுகைப்பொருள் உற்பத்தி பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வை விதை உற்பத்தியாளர்கள், நாற்றுமேடையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்குதல்.
  • விதை தொழில் நுட்ப ஆராய்ச்சித் திட்டங்களை நடாத்துவதன் மூலம் தரமான விதை மற்றும் நடுகைப்பொருள் உற்பத்தியிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிதல்.
  • விதை தரமேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • சோதனை மற்றும் டுழவ டீசநயமiபெ மூலம் சேமிப்பு விதைகளின் தரத்தை உறுதி செய்தல்.
  • சந்தைப்படுத்துவதற்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட மரக்கறி மற்றும் மறுவயற் பயிர்களின் விதைகளைத் தரப்படுத்தல்ஃ வகைப்படுத்தல்.
  • தரவுத்தள முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு.
  • வருடந்தோறும் பழமர நாற்று மேடையாளர்களின் விபரத்தையும் ஒவ்வொரு போகத்திற்குமான விதை உற்பத்தியாளர்களின் விபரத்தையும் வெளியிடுதல்.

திட்டங்கள்

  • விதை நெல் அத்தாட்சிப்படுத்தல்.
  • மரக்கறிவிதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
  • மறுவயற்பயிர்களின் விதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
  • விதை உருளைக்கிழங்கை அத்தாட்சிப்படுத்தல்.
  • பழமரத்தாவரங்களை அத்தாட்சிப்படுத்தல்.
  • தாய்த்தாவரங்களை பதிவுசெய்தல்.
  • இனவிருத்தியாளர் விதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
  • னுருளு சோதனை.
  • விதைப்பரிசோதனை (உள்;ர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகள்).
  • விதைச்சட்டத்தை அமுல்படுத்தல்.
  • விதை சுகாதார சோதனை மற்றும் விதை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • விதை அத்தாட்சிப்படுத்தல் செயற்பாடு, விதைச்சட்டத்தின் வழிகாட்டிகள் மற்றும் அது தொடர்புடைய புத்தகங்களை வெளியிடுதல்.