- முகவரி: தபால் பெட்டி 03, விதை சான்றிதழ் சேவை, கன்னோருவ, பேராதனை
- மின்னஞ்சல் : scs@doa.gov.lk
- தொலைபேசி: +94 812 388217
- தொலைநகல்: +94 812 388217
TP : +94 812 388217 E-Mail : scs@doa.gov.lk
நிறுவனங்கள்
விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை, தலைமைச் செயலகம்
விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். கண்ணொறுவையில் மத்திய நிர்வாகம் அமைந்துள்ளது. விவசாயத் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளுடனான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் இலங்கை முழுவதும் ஆய்வு ஒழுங்குமுறைகள் வழங்கப்படுகின்றன. உண்மையான ஆய்வு, மாதிரிகளை பெற்றுக்கொள்ளல், விதைப் பரிசோதனை ஆகியன பிராந்திய அலுவலகங்கள் மற்றும் விதைப்பரிசோதனை ஆய்வுகூடங்கள் மூலம் செய்யப்படுகின்றன. விதை அத்தாட்சிப்படுத்தம் சேவையிலுள்ள அலுவலர்களின் மொத்த எண்ணிக்கை 491 ஆகும்.
கள ஆய்வக பிரிவு
விதை அத்தாட்சிப்படுத்தல் செயற்பாட்டின் அடிப்படையானது கள ஆய்வாகும். விதை உற்பத்தியாளர்களை பதிவு செய்தல் (அரச பண்ணை, ஒப்பந்த கமக்காரர்கள், மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள்), களத்திலுள்ள பயிர்களை ஆய்வு செய்தல், நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் தரங்களை பயன்படுத்தி அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல். இயந்திரத்தினூடான தூய்மையாக்குதல், களஞ்சியப்படுத்தலின் போது தரக்கட்டுப்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்;துதல், ஆய்வு கூட சோதனைக்கான விதை மாதிரிகளை தயார்படுத்துதல் என்பன விதை அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்;களின் முக்கிய பொறுப்பாகும். ஒவ்வெரு பிராந்தியத்திற்கும் தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, மற்றும் அலுவலகம் ஆகியன காணப்படுகின்றன. இந்த சேவைகளுக்கு குறைந்தளவு கட்டணம் அறவிடப்படும்.
விதை தொகுதியானது, விதை ஆய்வுகூடத்தின் அங்கீகாரத்தை பெற்றதன் பின்னர் விடுவிக்கப்படும். விதை அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்கள் அல்லது அவரது உதவியாளரகள்;, ஒவ்வொரு விதை கொள்கலனையும் முத்திரையிட்டு அதிகாரபூர்வ விதை அத்தாட்சிப்படுத்தல் சுட்டியினை தொங்கவிடுவார்கள். விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு விதை அத்தாட்சிப்படுத்தல் சுட்டி மற்றும் முத்திரையை கொண்டுள்ள விதைப்பைகள் மாத்திரமே சிறந்த தரத்திற்குரியவையாகும்.
இரண்டு ஆய்வுகூடங்களும், ஐளுவுயு (சர்வதேச விதை பரிசோதனை சங்கம்) விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி தங்கள் சோதனைகளை மேற்கொள்ளுகின்றன. வெளிநாட்டில் பயிற்சி பெற்ற அலுவலகர்களினால் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு வருடத்தில் மொத்தம் 24000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
வர்க்கப் பிரிவு
விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் இப்பிரிவானது இலங்கையில் விதைக்காக பயிரிடப்படும் பயிர்பட்டியல் மற்றும் விளக்கத்தை தயாரிக்கின்றது. அவர்களின் கண்டுபிடிப்புகள் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையின் கையேட்டுப்பகுதி ஐஐ இல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வர்க்கங்கள் மற்றும் விதை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களால், களத்தில் உள்ள அடையாளம் காணக்கூடிய வேறு இன வர்க்கங்களை எளிதில் அடையாளம் காணக்கூடியவாறான ஒப்பீட்டு அட்டவணைகள் ஆகியவை அடங்கும்.
இப்பிரிவின் பிரதான கடமைகள்:
1. இன விருத்தியாளர் விதைகளை அத்தாட்சிப்படுத்தல்
2. DUS சோதனை (வேறுபடுத்தக்கூடியதன்மை, சீரானதன்மை, நிலைபேறான தன்மை)
3. பிற்கட்டுப்பாட்டு பரிசோதனை
நெல், மறுவயற்பயிர்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை மேற்குறிப்பிடவற்றுள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு வளவாளர்களாக கலந்து கொள்வதும் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையின் குளிர்சாதன சேமிப்பை பராமரிப்பதும் இப்பிரிவின் மேலதிக கடமைகளாகும்.
இலங்கையில் முதலாவது விதை சுகாதாரப் பரிசோதனை பிரிவு விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையினால் 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டது.
பல்லாண்டுப் பயிர் பிரிவு
விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையினால், விவசாயத் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட பழமர வர்க்கங்களில் ஒட்டு பழ மரக்கன்றுகளை, அத்தாட்சிப்படுத்துகின்றது.
இப் பிரிவினால் கீழ்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
1.பழமர நாற்று மேடைகளைப் பதிவு செய்தல்.
2.தாய்த் தாவரங்களைத் தெரிவு செய்தலும் பதிவு செய்தலும்.
3.பழமர நாற்றுக்களுக்கு சுட்டியிடல்.
4.விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
தரவு முகாமைத்துவப் பிரிவு
தீவு முழுவதும் அமைந்துள்ள 24 பிராந்திய அலகுகள், 05 விதை பரிசோதனை ஆய்வு கூடங்கள் மற்றும் 06 பிற்கட்டுப்பாட்டு அலகுகள் ஆகியவற்றிலிருந்து தரவுகளைச் சேகரித்தல், செயலாக்குதல், மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகிய செயற்பாடுகள் இப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
பயிற்சிப் பிரிவு
இப்பிரிவினால் தரமான விதை நடுகைப் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக, அலுவலர்கள் மற்றும் விதை நடுகைப் பொருட்களை கையாள்பவர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக பயிற்சிகள் நடாத்தப்படுகின்றது.
பயிற்சித் திட்டங்கள்
வர்க்கங்களை அடையாளம் காணுதல்.
தரமான விதை மற்றும் நடுகைப் பொருட்களை உற்பத்தி செய்தல்.
பீடை மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தல்.
தாய்மரத் தாவரங்களைக் கத்தரித்துப் பராமரித்தல்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதை கையாளுபவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
விதை பரிசோதனை.
விதைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
SL – GAP அத்தாட்சிப்படுத்தும் பிரிவு
- SL – GAP சான்றிதழ், பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியம் என்பதாகும்.
- இந்த SL – GAP சான்றிதழானது, நடுகை செய்வதிலிருந்து உற்பத்தியினை பண்ணையில் இருந்து வெளிச்செல்லும் வரை இது அனைத்து சிறந்த விவசாய நடைமுறைகளையும் உள்ளடக்குகிறது.
- SL – GAP சான்றுபடுத்தும் பிரிவு முக்கியமாக GAP பண்ணைகளின்
- இறுதி கணக்காய்வு / தொழில்நுட்பரீதியான ஆய்வினை மேற்கொள்ளுகின்றது.
- SL – GAP இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பண்ணைகளுக்கு SL – GAP சான்றிதழை வழங்குகின்றது.
- விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துகின்றது.
- புதிய தரநிலை மற்றும் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரிக்கின்றது.
- இதுவரை SL – GAP சான்றிதழானது,
- பழங்கள் மற்றும் காய்கறிகள் (SLS 1523 பகுதி – 2016)
- நெல் (SCS 1523 பகுதி – 2019) ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
அலுத்தரம OIC /விவசாய போதனாசிரியர் திரு டபில்யு. பி.எஸ்.கே. கருணாரத்ன விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை அலுத்தரம தொலைநகல்: +94 55 2258294 தொலைபேசி: +94 78 5133132 மின்னஞ்சல்: scsalureo@gmail.com | பட்டாட OIC /விவசாய போதனாசிரியர் திரு கே.ஏ. சமிந்த விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பட்டாட தொலைநகல் : +94 472 226039 தொலைபேசி: +94 718 079958 மின்னஞ்சல்: scsbatreo@gmail.com | பிபிலை OIC /விவசாய போதனாசிரியர் திரு எச்.எம்.ஜி. ஜயதிஸ்ஸ விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பிபிலை தொலைநகல் : +94 552 265706 தொலைபேசி: +94 77 9355010 மின்னஞ்சல்: scsbibreo@gmail.com | பத்தலகொட OIC /விவசாய போதனாசிரியர் திரு. எம். பி.ஒ. பியதிஸ்ஸ விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பத்தலகொட தொலைநகல் : +94 372 259241 தொலைபேசி: +94 718 099553 மின்னஞ்சல்: scsbgdreo@gmail.com |
முருங்கன் OIC /விவசாய போதனாசிரியர் திருமதி நளாயினி விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை முருங்கன் தொலைநகல் : +94 24 2224592 தொலைபேசி: +94 77 7859543 மின்னஞ்சல்: scsmurreo@gmail.com | கொழும்பு OIC /விவசாய போதனாசிரியர் திரு. சஞ்சீவா விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை கொழும்பு தொலைநகல் : +94 112 081176 தொலைபேசி: +94 71 9503313 மின்னஞ்சல்: scscmbreo@gmail.com | ஹிங்குராங்கொட OIC /விவசாய போதனாசிரியர் திரு ஏ.எம்.ஜி.சைரில் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை ஹிங்குராங்கொட தொலைநகல் : +94 272 246319 தொலைபேசி: +94 718 413501 மின்னஞ்சல்: scshinreo@gmail.com | யாழ்ப்பாணம் OIC/AMO திரு ஏ.ரமணிதரன் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை யாழ்ப்பாணம் தொலைநகல் : +94 21 2227502 தொலைபேசி: +94 77 7781110 மின்னஞ்சல்: maramanitharan@yahoo.com |
கந்தாளை OIC /விவசாய போதனாசிரியர் திரு.டி.எம்.ஏ.சேனாநாயக்க விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை கந்தாளை தொலைநகல் : +94 26 2234314 தொலைபேசி: +94 75 4614276 மின்னஞ்சல்: scskanreo@gmail.com | குண்டசாலை OIC /விவசாய போதனாசிரியர் திரு டி.எம்.டி.தசநாயக்க விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை குண்டசாலை தொலைநகல் : +94 812 422142 தொலைபேசி: +94 718 016807 மின்னஞ்சல்: scskunreo@gmail.com | லபுதுவ OIC /விவசாய போதனாசிரியர் திரு புத்திக வசந்த விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை லபுதுவ தொலைநகல் : +94 912 243051 தொலைபேசி: +94 714 160715 மின்னஞ்சல்: scslbdreo@gmail.com | அம்பாறை OIC /விவசாய போதனாசிரியர் திரு ஐ.டி.டி.பி.கே. பெரேரா விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை அம்பாறை தொலைநகல் : +94 632 223870 தொலைபேசி: +94 71 8156463 மின்னஞ்சல்: scsmalreo@gmail.com |
நிக்கவெரட்டிய OIC /விவசாய போதனாசிரியர் திரு பி.டி.சி ரோஹன ஐயரத்ன விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை நிக்கவெரட்டிய தொலைநகல் : +94 37 2260309 தொலைபேசி: +94 71 4460733 மின்னஞ்சல்:scsnikawaratiya@gmail.com | பல்மடுல்ல OIC /விவசாய போதனாசிரியர் திரு வி.பி.பி. அபேரத்ன விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பல்மடுல்ல தொலைநகல் : +94 45 2274163 தொலைபேசி: +94 71 8151417 மின்னஞ்சல்: scspalreo@gmail.com | பல்வெஹேர OIC /விவசாய போதனாசிரியர் செல்வி .சி. வசந்தி குணசேகர் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பல்வெஹேர தொலைநகல் : +94 66 2284138 தொலைபேசி: +94 71 4001428 மின்னஞ்சல்: scspelreo@gmail.com | பொலன்னறுவை OIC /விவசாய போதனாசிரியர் திருமதி எஸ் வீசிங்க விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பொலன்னறுவை தொலைநகல் : +94 27 2222119 தொலைபேசி: +94 71 2177606 மின்னஞ்சல்: scspolreo@gmail.com |
சீதாஎலிய OIC/PA திரு டபிள்யு.எம்.ஆர்.பி. விஜயசேகர விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை சீதாஎலிய தொலைநகல் : +94 522 222867 தொலைபேசி: +94 71 4195438 மின்னஞ்சல்: scssiereo@gmail.com | மதுகம OIC /விவசாய போதனாசிரியர் திரு ஜே.கே. பகடோராச்சி விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை மதுகம தொலைநகல்: +94 34 2248588 தொலைபேசி: +94 718 050282 மின்னஞ்சல்: | வவுனியா OIC /விவசாய போதனாசிரியர் திருமதி கே. பானுஷா விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை வவுனியா தொலைநகல்: +94 24 2224592 தொலைபேசி: +94 75 9750432 மின்னஞ்சல்: | பரந்தன் OIC திரு. ஏ. ரமணிதரன் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை பரந்தன் தொலைநகல்: +94 212 280270 தொலைபேசி: +94 77 7781110 மின்னஞ்சல்:dhanaranjani17@gmail.com |
கரடியன்னாறு OIC திரு ஆர். ரகுவரன் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை கரடியன்னாறு தொலைநகல் : +94 65 2056008 தொலைபேசி: +94 771 178335 மின்னஞ்சல்: raguwaran6@gmail.com | மஹா இலுப்பள்ளம OIC திரு பி.சி.எம்.ஏ. கமகே விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை மஹா இலுப்பள்ளம தொலைநகல் : +94 25 2249260 தொலைபேசி: +94 714 495417 மின்னஞ்சல்: scsmilreo@gmail.com | மாத்தறை OIC /விவசாய போதனாசிரியர் திரு. ஆ.கே.ஏ. ரத்ணகுமார விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை மாத்தறை தொலைநகல் : தொலைபேசி: +94 718 149561 மின்னஞ்சல்: scsmatreo@gmail.com | ரிகிலிகஸ்கொட OIC /விவசாய போதனாசிரியர் திரு.ஏ.எம்.ஏ.ஜி.எஸ்.அபேகோன் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை ரிகிலிகஸ்கொட தொலைநகல் : தொலைபேசி: +94 71 3255841 மின்னஞ்சல்: |
அலுகரம OIC/துணை இயக்குனர் (அபிவிருத்தி) திருமதி ஆர்.ஏ.ஐ.எஸ்.ஆரியரத்ன விதை பரிசோதனை ஆய்வு அலுகரம தொலைநகல்: +94 553 590289 தொலைபேசி : +94 71 8061955 மின்னஞ்சல்: scsalustl@gmail.com | பட்டாடர் OIC / உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) திரு. எஸ்.டி. குணசேகரன் விதை பரிசோதனை ஆய்வு பட்டாடர் தொலைநகல் : +94 473 489280 தொலைபேசி : +94 717 325635 மின்னஞ்சல்: scsbatstl@gmail.com | பேராதனை OIC / உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) திரு ஜனக சமரசிங்க விதை பரிசோதனை ஆய்வு பேராதனை தொலைநகல் : +94 81 2388142 தொலைபேசி : +94 70 3975277 மின்னஞ்சல்: scsganstl@gmail.com |
மஹாஇலுப்பள்ளம உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி எஸ்.எச். சேனாவிரத்ன விதை பரிசோதனை ஆய்வு மஹாஇலுப்பள்ளம தொலைநகல் : +94 252 249135 தொலைபேசி : மின்னஞ்சல்: scsmilstl@gmail.com |
பரந்தன் உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) திரு எஸ்.செல்வகுமார் விதை பரிசோதனை ஆய்வு பரந்தன் தொலைநகல்: தொலைபேசி : +94 775 289551 மின்னஞ்சல்: dhanaranjani17@gmail.com |
அத்தாட்சிப்படுத்திய பின்னர், ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தொகுதிக்குரிய பதிவு செய்யப்பட்ட விதை வகுப்பு அல்லது ஆரம்ப விதை வகுப்புக்களை சேர்ந்த மாதிரிகள், பிற் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பெறப்படுகின்றன. இம் மாதிரிகள் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் பிற் கட்டுப்பாட்டு அலகு சோதனைக் களங்களில் செய்கை பண்ணப்படுகின்றது. வளரும் பருவத்தில் அவை மதிப்பீடு செய்யப்பட்டு கள ஆய்வு பகுதிக்கு தகவல் அனுப்பப்படுகின்றது. அத்தாட்சிப்படுத்தப்பட்ட மற்றும் நியம விதை மாதிரிகள் பெறப்பட்டு எழுமாற்று அடிப்படையில் செய்கை பண்ணப்படுகின்றது. அதன் முடிவுகள் விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையின் உள்ளக ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றது.
உலகில் உள்ள அனைத்து உணவுப் பயிர்களில் 90மூ ஆனவை விதைகளால் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இவ்விதைகள் பூஞ்சணம், பற்றீரியா வைரசுக்கள் மற்றும் வட்டப்புழுக்கள் போன்ற தாவர நோய்களை ஏற்படுத்துகின்ற உயிரியற் காரணிகளை காவிச் செல்லும் காவிகளாகவும் காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட விதைகள் முதன்மையான ஐழெஉரடரஅள களின் முக்கிய ஆதாரமாகும். மேலும் குறுகிய மற்றும் நீண்ட கால நோய்பரவலின் முக்கிய மூலமாகவும் விதைகள் தொழிற்படுகின்றது. விதை மூலம் பரவும் நோய்காரணிகள் பருவகாலங்களில் நோய்த்தொற்றைப் பரப்புகின்றன. இதன்மூலம் தாவரத்தில் பாதகமான நிலமை, அதிக உற்பத்தி செலவு, குறைந்த முளைதிறன் மற்றும் குறைந்த வீரியத்தை ஏற்படுத்துகின்றது. இந் நோய்க் காரணிகள் உற்பத்தியின் சந்தைப் பெறுமதியைப் பாதிப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்நோய்க்காரணிகள், நச்சுப் பதார்த்தங்களையும் உற்பத்தி செய்கின்றது. இவை மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நச்சுத் தன்மையை ஏற்படுத்துகின்றது. ஆகையினால் ஆரோக்கியமான மற்றும் நோய்க் காரணிகள் அற்ற விதைகளே பயிர்ச்செய்கைக்கு மிகவும் உகந்தது.
நாட்டினுள் விதை மூலம் பரவும் நோய்களை இருவழிகளில் தடுக்க முடியும். அவையாவன நோயற்ற விதைகளைப் பயன்படுத்தல் மற்றும் நோய்க் காரணிகளை நீக்குவதற்கான விதைப் பரிகரணம் செய்தல் என்பனவாகும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நோயற்ற விதைகளைக் கண்டறிவதற்காக நாட்டில் விதை சுகாதாரப் பரிசோதனை இருப்பது முக்கியமாகின்றது. விதை சுகாதாரப் பரிசோதனைத் திட்டமானது, விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்குவதற்கும் நாட்டில் தாவர நோய்கள் பரவுவதைக் குறைப்பதற்கும், நுகர்வுக்கு கிடைக்கும் உணவின் அளவை அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த ஏற்றுமதிச் சந்தைக்கான அணுகல்முறை மற்றும் லவழளயnவையசல சான்றிதழுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது.
மேலதிக பணிப்பாளர் (விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை )
கலாநிதி எம்.ஜி.டி.எல். பிரியந்த
வித்து சுகாதார பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி அலகு
கன்னொறுவை
தொலைபேசி : +94 718 098366
மின்னஞசல் : lakmiashraff@yahoo.com