நடவடிக்கை மற்றும் நிகழ்ச்சிகள்
விதை மற்றும் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்த உயர் தர நடுகைப்பொருள் மற்றும் அது தொடர்பான பொருத்தமான திட்டம் மற்றும் கொள்கைகளை வடிவமைத்து உற்பத்திக்கான தொடர்புடைய ஒழுங்கு முறைகள் மற்றும் தரநிலைகளை செயற்படுத்தி மேற்பார்வை செய்தல்.
- விதை தாவரம் மற்றும் தாவர உற்பத்திகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு அமைப்பை மேற்பார்வையிடல்.
செயலூக்கம் உடைய பீடை முகாமைத்துவ உத்திகள் மூலம் தேசிய தாவர ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தல்.
- பீடைநாசினிகளின் பாதுகாப்பு மற்றும் செயலூக்க வசதிக்கான பீடைநாசினி கட்டுப்பாட்டு சட்டங்கள் தொடர்பான ஒழுங்குமுறை செயற்படுத்தலை மேற்பார்வையிடல்.
- உணவு பயிர்களின் தாவர பிறப்புரிமை மூல வளங்களின் முகாமைத்துவத்தை மேற்பார்வையிடல்.
- விதை சட்டம், தாவரபாதுகாப்பு சட்டம் மற்றும் பீடைநாசினி கட்டுப்பாட்டு சட்டங்களின் ஒழுங்குமுறை செயல்பாடு தொடர்பான அமுலாக்கம்.
- விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி முன்னேற்றத்தை மேற்பார்வையிடல் மற்றும் மதிப்பிடல்.