- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 030040/41/42/43
- தொலைநகல் :+94 812 030048
NAICC பிரிவுகள்
விவசாய காணொளி மற்றும் புகைப்படம்
விவசாய திணைக்களத்தின் புதிய விவசாயதொழினுட்ப தகவல்களை பரவலாக்கும் காட்சி ஊடகப் பணியை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் (NAICC) காணொளிப் பிரிவு செய்கிறது. காணொளிப் பிரிவின் காட்சி ஊடக செயற்பாட்டிற்கு மேலதிகமாக ஒலிப்பதிவு செய்யும் அதி நவீன ஆடியோ பதிவு அலகும், புகைப்பட பிரிவும் உள்ளன.
காணொளிப் பிரிவினால் விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுவதுடன் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் மிஹிகத தினுவோ, உயிரும் உழவும், கொவிபிமட அருணலு, போன்ற விவசாய நிகழ்ச்சிகள் தேசிய அலை வரிசையிலும், வசந்தம் டி.வி சுயாதீன தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகின்றன.இந்நிகழ்ச்சிகள் பியோ டிவி, டயலொக் டிவி, கிறீன் டிவி, குறிஷி டிவி, ஹரித டிவி, யூடியுப் உள்ளிட்ட வேறு ஊடக வலைப்பின்னல்களிலும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகின்றன.
எனவே காணொளி பிரிவினால் தயாரிக்கப்படும் விவசாய தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளின் அறிவை கூர்மையாக்க முடிந்த்ததும் மேலும் நாட்டின் விவசாய பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு காட்சி ஊடக ஒளிபரப்பை வழங்க முடிந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போது உங்கள் குறிஷி டிவியுடன் இணையுங்கள்
சமூக ஊடகங்களின் பயன்பாடு விவசாய தொழினுட்ப நிகழ்ச்சிகள் மக்களுக்கு சென்றடையும் இலகுவான வழிமுறையாகும். அதன்படி பேஸ்புக், யூடியுப் என்பவற்றில் குறிஷி டிவி எனும் பெயரில் விவசாயத் தகவல்களை விவசாயத் திணைக்களம் குறும்தொழினுட்ப காணொளி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு பரிமாறுகிறது. குறிப்பாக இளைஞர் சமுதாயத்தின் மீது அதிக கவனம் செலுத்தி குறிஷி டிவி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது விவசாயத்தை விட்டு வெளியேறும் இளைஞர்களை புதிய தகவல் தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தி புதிய விவசாய தொழினுட்பங்களில் ஈடுபடுத்துவதற்கு குறிஷி டிவி எதிர்பார்க்கிறது. மேலும் அனைத்து பேஸ்புக் , யூடியுப் ஆதரவாளர்களுக்கும் விவசாய தகவல்கள் மற்றும் தொடர்பாடலை வழங்குவதில் குறிஷி டிவி சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு திருப்பு முனையாக இருக்கும். உண்மையில் குறிஷி டிவி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை பொருத்தமட்டில் ஏற்கனவே அதிகளவிலான பார்வையாளர்களை கொண்டதுடன் அதில் அதிகரிப்பு ஏற்பட்டமையானது குறுகிய காலத்தில் குறிஷி டிவியின் முன்னேற்றமாகும்.
உங்களுக்கு தேவையான விவசாய அறிவை பெற்றுக்குவிக்க இலகு வழிமுறையாக இணைய அழைக்கிறோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சி வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய அலைவரிசையில் பி.ப. 6.15 க்கு ஒளிபரப்பாகும் .
மிஹிகத தினுவோ தொலைக்காட்சி விவசாய நிகழ்ச்சி 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. மிஹிகத தினுவோ நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாவது விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விவசாய தொழினுட்பங்களை விவசாய துறைக்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் தமது வாழ்க்கையில் வெற்றி பெற்ற விவசாய தொழில் முனையும் குடும்பம் அல்லது விவசாய தொழில் முனையும் குழு , விவசாய தொழில் முனையும் ஆண் அல்லது பெண்ணை நாட்டிற்கு அறிமுகப்படுத்துதோடு விவசாய தொழில் முனையும் செயற்பாட்டுடன் தொடர்புடைய விவசாய செயற்பாடுகள் இத்தறையில் இடம் பெறும் விதம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதாகும்.
மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சி வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய அலைவரிசையில் பி.ப. 6.15 க்கு ஒளிபரப்பாகும். மேலும் மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வையிடவும் முடியும்.அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான மிஹிகத தினுவோ நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது.எம்மை தொடர்பு கொள்ளுங்கள் - +94 0812 030040,தொலைநகல் - +94 0812 030040
கொவிபிமட அருணலு தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி வாரநாட்களில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பி.ப. 6.30 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
கொவிபிமட அருணலு விவசாய தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி 1994ல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாவது விவசாய திணைக்களத்தின் விவசாய தொழினுட்ப தகவல்கள், செயல்முறை செயற்பாடுகள், புதிய விவசாய அறிவு என்பவற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களது விவசாய அறிவை வளர்த்து, பெற்றுக்கொண்ட விவசாய அறிவை செயற்படுத்துவதாகும். இதன் கீழ் விவசாய திணைக்களத்தின் விவசாய ஆய்வு நடவடிக்கைகளில் புதிய விவசாய தொழினுட்பங்களை ஆராய்வதுடன் விவசாயம் தொடர்பான பிரபலமான விவசாய நிபுணர்களின் தொழிட்ப தகவல்களை கொண்ட காட்சி ஊடக பணியை என்றும் இந்நிகழ்ச்சி மூலம் வழங்க நாம் முயற்சிக்கிறோம்.
கொவிபிமட அருணலு தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி வாரநாட்களில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பி.ப. 6.30 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மேலும் கொவிபிமட அருணலு விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வையிடவும் முடியும். அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான கொவிபிமட அருணலு நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது. எம்மை தொடர்பு கொள்ளுங்கள் +94 0812 030040, தொலைநகல் +94 0812 030040.
சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப. 5.15 மணிக்கு ஒளிபரப்பாகும்.
உயிரும் உழவும் தமிழ் தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களின் விவசாய தொழினுட்ப தேவைகளை பூர்த்தி செய்து அறிவை வழங்கும் நோக்குடன் 2020இல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சி மூலம் விவசாய தொழினுட்ப புதிய தொழில் முனையும் அறிவையும் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களின் விவசாய தொழில் முனையும் அனுபவங்களை அறிமுகப்படுத்தலும் இடம்பெறும்.
சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப. 5.15 மணிக்கு ஒளிபரப்பாகும். மேலும் உயிரும் உழவும் விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வை னடவும் முடியும்.அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான உயிரும் உழவும் நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது.
மிஹிகத தினுவோ
மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சி வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய அலைவரிசையில் பி.ப. 6.15 க்கு ஒளிபரப்பாகும்.
மிஹிகத தினுவோ தொலைக்காட்சி விவசாய நிகழ்ச்சி 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. மிஹிகத தினுவோ நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாவது விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விவசாய தொழினுட்பங்களை விவசாய துறைக்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் தமது வாழ்க்கையில் வெற்றி பெற்ற விவசாய தொழில் முனையும் குடும்பம் அல்லது விவசாய தொழில் முனையும் குழு , விவசாய தொழில் முனையும் ஆண் அல்லது பெண்ணை நாட்டிற்கு அறிமுகப்படுத்துதோடு விவசாய தொழில் முனையும் செயற்பாட்டுடன் தொடர்புடைய விவசாய செயற்பாடுகள் இத்தறையில் இடம் பெறும் விதம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதாகும்.
மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சி வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய அலைவரிசையில் பி.ப. 6.15 க்கு ஒளிபரப்பாகும். மேலும் மிஹிகத தினுவோ விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வையிடவும் முடியும்.அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான மிஹிகத தினுவோ நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது.எம்மை தொடர்பு கொள்ளுங்கள் - +94 0812 030040,தொலைநகல் - +94 0812 030040
கொவிபிமட அருணலு
கொவிபிமட அருணலு தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி வாரநாட்களில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பி.ப. 6.30 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
கொவிபிமட அருணலு விவசாய தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி 1994ல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாவது விவசாய திணைக்களத்தின் விவசாய தொழினுட்ப தகவல்கள், செயல்முறை செயற்பாடுகள், புதிய விவசாய அறிவு என்பவற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களது விவசாய அறிவை வளர்த்து, பெற்றுக்கொண்ட விவசாய அறிவை செயற்படுத்துவதாகும். இதன் கீழ் விவசாய திணைக்களத்தின் விவசாய ஆய்வு நடவடிக்கைகளில் புதிய விவசாய தொழினுட்பங்களை ஆராய்வதுடன் விவசாயம் தொடர்பான பிரபலமான விவசாய நிபுணர்களின் தொழிட்ப தகவல்களை கொண்ட காட்சி ஊடக பணியை என்றும் இந்நிகழ்ச்சி மூலம் வழங்க நாம் முயற்சிக்கிறோம்.
கொவிபிமட அருணலு தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி வாரநாட்களில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பி.ப. 6.30 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மேலும் கொவிபிமட அருணலு விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வையிடவும் முடியும். அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான கொவிபிமட அருணலு நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது. எம்மை தொடர்பு கொள்ளுங்கள் +94 0812 030040, தொலைநகல் +94 0812 030040.
உயிரும் உழவும் (தமிழ்)
சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப. 5.15 மணிக்கு ஒளிபரப்பாகும்.
உயிரும் உழவும் தமிழ் தொழினுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களின் விவசாய தொழினுட்ப தேவைகளை பூர்த்தி செய்து அறிவை வழங்கும் நோக்குடன் 2020இல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சி மூலம் விவசாய தொழினுட்ப புதிய தொழில் முனையும் அறிவையும் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களின் விவசாய தொழில் முனையும் அனுபவங்களை அறிமுகப்படுத்தலும் இடம்பெறும்.
சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப. 5.15 மணிக்கு ஒளிபரப்பாகும். மேலும் உயிரும் உழவும் விவசாய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்களுக்கு குறுஷி டிவி மற்றும் யூடியுபில் பார்வை னடவும் முடியும்.அத்துடன் எமது நிறுவனத்திற்கு வந்து உங்களுக்கு தேவையான உயிரும் உழவும் நிகழ்ச்சியை நகலெடுக்கும் வசதியும் உள்ளது.
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
விவசாய காணொளி மற்றும் புகைப்பட பிரிவின் தலைவர்

திரு டப்ளியூ. எம்.கே. ஆர். விக்ரமசிங்ஹ
உதவி விவசாயப் பணிப்பாளர் (அபிவிருத்தி)
- +94 812 388618
- avcdoa@gmail.com
- doa.naicc.video@gmail.com
திரு டப்ளியூ. எம்.கே. ஆர். விக்ரமசிங்ஹ
பிரதி பணிப்பாளர் (கொனைொலி தயொரிப்பு)