- TP :(+94) 0812 030 040
- E-Mail :naicc@doa.gov.lk
- English
- සිංහල
- தமிழ்
- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல்: naicc@doa.gov.lk
- தொலைபேசி: + 94 812 030040
- தொலைநகல்: + 94 812 030048
தேசிய விவசாய தகவல், தொடர்பாடல் நிலையத்திற்கு வரவேற்கின்றோம் - NAICC
விவசாய காணொளி, புகைப்படம்
தேசிய விவசாயத் தகவல், தொடர்பு நிலையத்தின் காணொளிப் பிரிவு தயாரித்த வீடியோ திட்டங்கள் விவசாயத் துறையின் விவசாய தொழில்நுட்ப தகவல்களை சமூகமயமாக்குவதற்கான ஒரு அமைப்பாகும்.
1. மிஹிகத தினுவோ
2. கொவிபிமட அருணலு
3. உயிரும் உழவும்
விவசாய தொழிநுட்ப பூங்கா
விவசாய தொழிநுட்பம், சுற்றுளா பூங்கா...
விவசாய தொழிநுட்ப பூங்கா கன்னொறுவை
சாமல் ராஜபக்ச விவசாய தொழிநுட்ப பூங்கா
நாங்கள்
மின்னணுசார், அச்சிடல், சமூக ஊடகங்கள் மூலம் விவசாய சமூகங்கள், பிற பயனாளிகளுக்கு பொருத்தமான விவசாய தொழில்நுட்பங்களை பரப்புதல், விவசாயத் துறைக்கான மின் தீர்வுகளை மேம்படுத்துதல், செயற்படுத்துதல், விவசாயத் துறைக்கான தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேசிய விவசாயத் தகவல், தொடர்பு நிலையம் (NAICC) பொறுப்பாகும்.
பணிக்கூற்று
விவசாயத் துறையை உருவாக்க பல ஊடக நிகழ்ச்சிகள், மின்-விவசாய தீர்வுகளை திறம்பட, திறமையாக செயற்படுத்தி விவசாயத்தில் அதிக உற்பத்தியை அதிகரிக்க தகவல், சேவையின் எளிதான அணுகலையும் விவசாயத்தில் அதிக குடிமக்களை மையமாகக் கொண்ட நல்லாட்சியை ஏற்படுத்துவதே ஆகும்.
பிரிவுகள்
தேசிய விவசாயத் தகவல், தொடர்பாடல் நிலையத்தின் கீழ் 5 பிரிவுகள் வருகின்றன,
துணை அலகுகள்
தேசிய விவசாயத் தகவல், தொடர்பாடல் நிலையத்தின் கீழ் 5 உபப் பிரிவுகள் வருகின்றன,
- வேளாண் வெளியீட்டு பிரிவு (APU)
- பண்ணை ஒளிபரப்பு சேவை (FBS)
- வேளாண் தொழில்நுட்ப பூங்கா (GATP) கண்ணோருவா
- சாமல் ராஜபக்ஷ வேளாண் தொழில்நுட்ப பூங்கா
- மத்திய வேளாண் நூலகம்
- முகவரி: தேசிய வேளாண் தகவல் மற்றும் தொடர்பு மையம், கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல்: naicc@doa.gov.lk
- தொலைபேசி: + 94 812 030040
- தொலைநகல்: + 94 812 030048
- திறந்திருக்கும்: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி & ஞாயிறு மூடப்பட்டது)